பெண்ணின் வயிற்றுக்குள் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்து அரண்டுபோன மருத்துவர்கள்! உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள்

Viral Photos Ireland
By Ragavan Sep 21, 2022 12:24 AM GMT
Report

மருத்துவரிடம் வந்த வயதான பெண்ணின் குடலுக்குள் 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் இருந்தன.

ஐரிஷ் மெடிக்கல் ஜர்னலின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அயர்லாந்தின் செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு 66 வயதான ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 55 ஏஏ மற்றும் ஏஏஏ பேட்டரிகளை அகற்றியது.

அயர்லாந்தின் டப்ளினில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளியின் வருகையை விவரிக்கும் ஐரிஷ் மெடிக்கல் ஜர்னல் (Irish Medical Journal) கடந்த வியாழக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பெண்ணின் வயிற்றுக்குள் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்து அரண்டுபோன மருத்துவர்கள்! உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் | Woman Swallows 55 Batteries Ireland X Ray Doctors

66 வயதான அப்பெண் மருத்துவமனைக்கு வந்தவுடன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டது, அதில் அவரது உடலில் உள்ள வெளிநாட்டு பொருட்கள் தெரியவந்தது. ஆனால், பேட்டரிகள் எதுவும் அவளது இரைப்பைக் குழாயைத் தடுக்கவில்லை, எந்த பேட்டரியும் கட்டமைப்பு சேதத்தின் அறிகுறிகளைக் காட்டவில்லை. இதைக் கண்டு மருத்துவர்கள் முதலில் நிம்மதியடைந்தனர்.

அந்த பெண்ணின் உடலில் இருந்து பேட்டரிகள் இயற்கையாகவே (மலம் கழிக்கும்போது) வெளியேறும் வரை காத்திருக்க மருத்துவர்கள் முதலில் முடிவு செய்தனர். ஒரு வார காலப்பகுதியில், நோயாளி 5 AA சைஸ் பேட்டரிகள் வெளியே வந்தன. ஆனால், அடுத்தடுத்த எக்ஸ்-ரேக்களில் பெரும்பாலானவை இன்னும் உள்ளே சிக்கியிருப்பதைக் காட்டியது.

பின்னர் அவருக்கு வயிற்று வலி அதிகமானத்தைத் தொடர்ந்து, உள்ளே சிக்கியிருந்த மீதமுள்ள பேட்டரிகளின் எடையின் காரணமாக, அந்த பெண்ணின் வயிறு அவளது அந்தரங்க எலும்பின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர்.

பெண்ணின் வயிற்றுக்குள் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்து அரண்டுபோன மருத்துவர்கள்! உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் | Woman Swallows 55 Batteries Ireland X Ray Doctors

கண்டுபிடிப்புக்குப் பிறகு, அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழு அவளது வயிற்றில் ஒரு சிறிய துளையிட்டு, அதில் இருந்து 46 கூடுதல் பேட்டரிககளை வெளியே எடுத்தனர்.

ஆனால், அறுவை சிகிச்சை செய்த போதிலும், நான்கு பேட்டரிகள் பெருங்குடலில் சிக்கியிருந்தன. பின்னர் மருத்துவர்கள் போராடி, நோயாளியின் மலக்குடலில் இருந்து பேட்டரிகளை ஆசனவாய் வழியாக தள்ளி வெளியே எடுத்துள்ளனர்.

இறுதியில், அவர் உட்கொண்ட மொத்த பேட்டரிகளின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்தது.

பெண்ணின் வயிற்றுக்குள் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்து அரண்டுபோன மருத்துவர்கள்! உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் | Woman Swallows 55 Batteries Ireland X Ray Doctors

இந்த சம்பவம் ஆர்வமூட்டும் குழப்பத்தை ஏற்படுத்திய போதிலும், பேட்டரிகளை உட்கொள்வது தன்னைத்தானே காயப்படுத்தும் ஒரு தீவிரமான முறையாகக் கருதப்படுகிறது. இதனால் "மியூகோசல் காயம், துளைத்தல் மற்றும் அடைப்பு" உள்ளிட்ட கடுமையான மருத்துவ சிக்கல்கள் ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Photos: Irish Examine

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US