விமான நிலையத்தில் குடித்துவிட்டு இளம் பெண் செய்த மோசமான செயலால் அவருக்கு நேர்ந்த நிலை! வைரலாகும் புகைப்படங்கள்

Russia Airport Women
By Kaviarasan Aug 08, 2021 08:06 PM GMT
Report

ரஷ்யாவில் இளம் பெண் விமான நிலயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் அதிக் அளவில் பகிரப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் Sheremetyevo Alexander S. Pushkin சர்வதேச விமானநிலையத்திற்கு பெண் ஒருவர் தன்னுடைய நண்பரின் திருமணத்திற்கு செல்வதாக அங்கு விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.

குடிபோதையில் இருந்த அவர் பின் திடீரென்று அவர், அங்கிருந்த ஊழியர்களை அவமதிததுடன், பயணி ஒருவரிடமும் தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தில் குடித்துவிட்டு இளம் பெண் செய்த மோசமான செயலால் அவருக்கு நேர்ந்த நிலை! வைரலாகும் புகைப்படங்கள் | Woman Trashes Check In Area Of Airport Russia

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண், Sheremetyevo Alexander S. Pushkin குடிபோதையில் தகராறி ஈடுபட்டார்.

இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் தகாத முறையில் பேசியதுடன், அவதூறாக நடந்து கொண்டுள்ளார்.

விமான நிலையத்தில் குடித்துவிட்டு இளம் பெண் செய்த மோசமான செயலால் அவருக்கு நேர்ந்த நிலை! வைரலாகும் புகைப்படங்கள் | Woman Trashes Check In Area Of Airport Russia

அதன் பின் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். ஆனால், அந்த பெண் இந்தளவிற்கு கோபமடைந்து தகராறில் ஈடுபட்டார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், குடித்துவிட்டு விமானநிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.    

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US