கத்தார் கால்பந்து உலக கோப்பையில் ஆடையை கழட்டியதற்காக தண்டனை பெற்ற இளம்பெண்?

Football Qatar England FIFA World Cup Qatar 2022
By Raju Nov 24, 2022 06:00 AM GMT
Report

FIFA உலக கோப்பை கால்பந்து நடக்கும் கத்தாரில் பெண் ரசிகை ஒருவர் பொதுவெளியில் இழிவான செயலில் ஈடுபட்டதற்காக கைதானார் என ஒரு தகவல் பரவிய நிலையில் அதன் உண்மை தன்மை தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து ரசிகை

சமீபத்தில் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து - ஈரான் மோதிய போட்டி நடந்தது. அந்த சமயத்தில் கத்தாருக்கு வந்த இங்கிலாந்து ரசிகை ஒருவர் ஆர்வ மிகுதியில் தனது உடையை கழட்டினார் என ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

மேலும் FIFA விதிமுறைகளை மீறியதற்காக கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட முதல் பெண்மணியாக அவர் இருக்கிறார் எனவும் செய்தி பரப்பப்பட்டது.

கத்தார் கால்பந்து உலக கோப்பையில் ஆடையை கழட்டியதற்காக தண்டனை பெற்ற இளம்பெண்? | Woman Uefa Euro Cup Worldcup Football

Agence France-Presse via Getty Images

வீடியோவின் உண்மை தன்மை

ஆனால் அந்த வீடியோ FIFA உலக கோப்பை கால்பந்து தொடரில் எடுக்கப்பட்டது கிடையாது என தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த வீடியோ 2020 UEFA Euro கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி இத்தாலியிடம் தோற்ற போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

மேலும் 2022 கத்தார் உலக கோப்பையில் பயன்படுத்தப்படும் ஜெர்ச்சிக்கும் அந்த வீடியோவில் உள்ள ஜெர்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதும் உறுதியாகியுள்ளது.

33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US