நடிகர் விஜய் எனது மூத்த மகன்.., 30 ஆண்டுகளாக தீவிர ரசிகையாக இருக்கும் திருநெல்வேலி மூதாட்டி

Vijay Tirunelveli
By Sathya Nov 06, 2024 10:24 AM GMT
Report

65 வயது மூதாட்டி ஒருவர் விஜயின் தீவிரமான ரசிகையாக இருப்பது மட்டுமல்லாமல் அவரை தனது முதல் மகனாக நினைத்து வருகிறார்.

விஜயின் தீவிர ரசிகை

தமிழக மாவட்டமான திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (65). கணவரை இழந்த இவருக்கு வெங்கடேசன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.

இவர், கடந்த 30 ஆண்டுகளாக விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார். 1992 -ம் ஆண்டு வெளியான முதல் படத்தில் இருந்து விஜயை பிடித்து ரசிகையாக மாறியுள்ளார்.

பூமியின் முதல் நிலம் எங்கு உருவானது தெரியுமா? விஞ்ஞானிகள் பகிர்ந்த தகவல்

பூமியின் முதல் நிலம் எங்கு உருவானது தெரியுமா? விஞ்ஞானிகள் பகிர்ந்த தகவல்

பின்னர், 1993-ம் ஆண்டு செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்திருப்பார். அப்போது இருந்து தீவிர ரசிகையாக மாறியுள்ளார்.

விஜயின் படம் எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓடுகிறதோ அத்தனை நாட்கள் வாரத்தில் ஒரு முறை பார்த்து விடுவார்.

விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் அனைத்தும் பிடித்து ஒரு கட்டத்திற்கு மேல் விஜயை தனது முதல் மகனாக பாவித்து வருகிறார்.

நடிகர் விஜய் எனது மூத்த மகன்.., 30 ஆண்டுகளாக தீவிர ரசிகையாக இருக்கும் திருநெல்வேலி மூதாட்டி | Woman Who Has Been A Vijay Fan For 30 Years

மேலும், தனது வீடு முழுவதும் விஜய் நடித்த படங்களின் புகைப்படங்கள் மற்றும் விஜய் தனது மனைவியுடன் இருக்கும் படங்களை பிரேம் செய்து மாட்டி வைத்துள்ளார்.

விஜய் வரலாறு என்ற புத்தகம் மூலம் அவரது பற்றிய தகவல்களை தெரிந்து வைத்துள்ளார். தற்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் வெற்றி பெற்று முதலமைச்சராகி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பது ஆசை என்று மூதாட்டி கூறியுள்ளார்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Dietikon, Switzerland

30 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டுவன், Nigeria, Toronto, Canada

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கந்தர்மடம், சென்னை, India, Scarborough, Canada

21 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கலட்டி, Brampton, Canada

06 Nov, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, கொழும்பு, London, United Kingdom

02 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Neuilly-sur-Marne, France

31 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, சூரிச், Switzerland

07 Nov, 2009
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா ஒமந்தை, Jaffna

05 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பலகாடு, நல்லூர்

06 Nov, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, நீர்வேலி, Markham, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US