18 வயதில் கொல்லப்பட்ட அழகிய இளம்பெண்ணின் ஆவி: ஆவிகளுடன் பேசும் இளம்பெண்ணின் அனுபவம்
இறப்புக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என ஆவி ஒன்றிடமே நேரடியாக கேட்டிருந்த ஆவிகளுடன் பேசும் இளம்பெண் ஒருவர் கவனம் ஈர்த்து வருகிறார்.
ரெபேக்கா (29) என்னும் அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து ஆவிகளுடன் பேசும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார்.
18 வயதில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் ஆவி
சமீபத்தில், 18 வயது அழகிய இளம்பெண் ஒருவரின் ஆவியை சந்தித்திருக்கிறார் ரெபேக்கா.
அந்த அழகிய இளம்பெண், 1800களில் வாழ்ந்த ஒரு பாலியல் தொழிலாளி. அவர் அயர்லாந்து வம்சாவளியினராம்.
Image: instagram.com/rebekahtheghostguide
அவரது பெயர் மோலி. தன்னை வற்புறுத்திய ஒரு ஆணுக்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த ஆண் மோலியைக் கொலை செய்துவிட்டாராம்.
பழிக்குப் பழிவாங்கிய ஆவி
ஆனாலும், நான் அவரை பழிக்குப் பழிவாங்கிவிட்டேன் என்று கூறியதாம் மோலியின் ஆவி.
இதற்கிடையில், ஆவிகளுடன் நண்பர்கள் போல பழகும் ரெபேக்கா, தான் சந்திக்கும் ஆவிகளின் உருவங்களை பெண் கலைஞர் ஒருவரின் உதவியுடன் படமாக வரைந்து வருகிறார்.
Image: instagram.com/rebekahtheghostguide
Image: instagram.com/rebekahtheghostguide
Image: instagram.com/rebekahtheghostguide