உடல் முழுவதும் தங்க நகைகள்! அப்படியே புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம்.. புகைப்படங்கள்

Money Death
By Raju Sep 01, 2022 03:08 AM GMT
Report
270 Shares

தங்க நகைகளுடன் சேர்த்து புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம்.

6500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என கண்டுபிடிப்பு.

ருமேனியாவில் உள்ள கல்லறையில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண்ணின் உடல் எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட போது உடன் இந்த நகைகள் சேர்ந்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் கேப்ரியல் மொய்சா கூறியுள்ளார்.

எலும்புக்கூட்டின் அளவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சங்கள் ஒரு பெண்ணுடையது என அடையாளம் கண்டுள்ளனர். அப்பெண் நல்ல உயரமானவராக இருந்திருக்கிறார், மேலும் அவர் இறக்கும் போது பற்கள் நல்ல நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

உடல் முழுவதும் தங்க நகைகள்! அப்படியே புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம்.. புகைப்படங்கள் | Women Buried With Huge Gold Rings Grave Found

Tarii Crisurilor Museum

அதாவது அவர் மிகுந்த செழிப்பான வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.

இந்த கண்டுபிடிப்புகளை ஒரு "அற்புதமான கண்டுபிடிப்பு” என முன்னணி தொல்பொருள் ஆய்வாளர் கெலின் கெமிஸ் கூறுகிறார். இதுபோன்ற புதையல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இனி கிடைக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடிகள் மதிப்புடைய பொக்கிஷங்களுடன் புதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் தங்க நகைகள்! அப்படியே புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம்.. புகைப்படங்கள் | Women Buried With Huge Gold Rings Grave Found

Ţării Crişurilor Museum, Oradea, Romania

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US