பலனளிக்காத குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை! 44 குழந்தைகளை பெற்ற பெண்.. தலைசுற்றவைக்கும் பின்னணி

உகண்டாவை சேர்ந்த 40 வயதான பெண் இதுவரை 44 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ஒரு கணவர் மூலமே அனைத்து குழந்தைகளையும் பெற்றுள்ளார் மாமா உகண்டா என்று அழைக்கப்படும் பெண்.

எந்தவொரு சிறப்பு மருத்துவ நடைமுறையையும் மேற்கொள்ளாமல் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். 12 வயதில் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது.

தற்போது வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் திருடி கொண்டு அப்பெண்ணை தவிக்கவிட்டு அவர் கணவர் எங்கேயோ சென்றுவிட்டார்.

இதையடுத்து 44 குழந்தைகளுக்கு தாயான அவர் தனியாக அவர்களை சிரமத்துடன் கவனிக்கிறார். 44 குழந்தைகளில் 6 பேர் இறந்துவிட்டனர் என தெரியவந்துள்ளது.

அவருக்கு மொத்தம் 22 ஆண் பிள்ளைகளும் 16 பெண் பிள்ளைகளும் தற்போது உள்ளனர். இதில் பல பிரசவத்தில் அவருக்கு ஒரே நேரத்தில் 5 குழந்தைகள், மூன்று குழந்தைகள் மற்றும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறை வேலை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்

திரு கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

15 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு கந்தையா கோபாலகிருஷ்ணன்

வண்ணார்பண்ணை, பரிஸ், France

19 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி ரோகிணி தம்பிஐயா

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, நுணாவில் கிழக்கு, Alberta, Canada, Toronto, Canada

17 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு கோபாலபிள்ளை சின்னப்பு

அனலைதீவு, Toronto, Canada

16 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி செபமாலை ஜோசப்

பருத்தித்துறை, Markham, Canada

16 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி சாமிநாதர் மரியம்மா

பலாலி, London, United Kingdom

08 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சற்குணதாஸ் முருகேசு

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி தனபாலசிங்கம்

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

18 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு பொன்னம்பலம் இராசையா

Kuala Lumpur, Malaysia, கொக்குவில், Edmonton, United Kingdom

13 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி நடராசா நல்லம்மா

காரைநகர் களபூமி, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

20 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி தில்லைநாதன் யோகேஸ்வரி

நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம், Le Bourget, France

12 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு நாகலிங்கம் நாகராஜா

வடலியடைப்பு, காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

12 Jan, 2022

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் சரவணமுத்து

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, யாழ்ப்பாணம்

20 Jan, 2022

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை

சில்லாலை, அச்சுவேலி, London, United Kingdom

21 Jan, 2021

மரண அறிவித்தல்

செல்வி ஈஸ்வரன் சௌமியா

சுவிஸ், Switzerland, இலங்கை

17 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு மயில்வாகனம் புஷ்பராஜா

அரியாலை, London, United Kingdom, திருச்சி, India

13 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு பரமசாமி விஜயசூரியர்

நல்லூர், டுசில்டோஃப், Germany, London, United Kingdom

16 Jan, 2022

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி தில்லையம்பலம் சிவக்கொழுந்து

வடமராட்சி, வத்திராயன் தெற்கை, Jaffna

21 Dec, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வெற்றிவேலு நல்லநாயகம்

திருநெல்வேலி, Calgary, Canada

20 Jan, 2020

மரண அறிவித்தல்

திரு நல்லதம்பி ஐயம்பிள்ளை

புங்குடுதீவு, Kuala Lumpur, Malaysia, கொழும்பு, யாழ்ப்பாணம்

18 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு செல்லையா கந்தசாமி

வேலணை, London, United Kingdom

08 Jan, 2022

நன்றி நவிலல்

திருமதி செல்வலக்‌ஷமி குணசிங்கம்

யாழ்ப்பாணம், உடுவில்

20 Dec, 2021

நன்றி நவிலல்

திரு ஆனந்தம் சிவகுருநாதன்

மட்டுவில், நுணாவில்

21 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு முருகேசு சபாரத்தினம்

நெடுந்தீவு கிழக்கு

17 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு மருதப்பு இன்பநாதன்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நயினாதீவு 5ம் வட்டாரம், Ajax, Canada

14 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு ராதாகிருஸ்ணன் நமசிவாயம்

பதுளை, கொழும்பு, மல்லாகம், Brampton, Canada

16 Jan, 2022

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசிங்கம் செல்லப்பா

மலேசியா, Malaysia, சுண்டுக்குழி, திருநெல்வேலி, Toronto, Canada, தெஹிவளை

29 Jan, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயாத்துரை சிவசாமி

புங்குடுதீவு, சுண்டுக்குழி, Ottawa, Canada

08 Feb, 2012

மரண அறிவித்தல்

திருமதி மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க

மட்டக்களப்பு, London, United Kingdom

17 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விசாலாட்சி குமாரசாமி

நவாலி வடக்கு, வல்வெட்டி, கனடா, Canada, பிரித்தானியா, United Kingdom

19 Jan, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தவனம் பாலசிங்கம்

கல்வியங்காடு, பொற்ஸ்வானா, Botswana, London, United Kingdom

13 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா

சரவணை கிழக்கு, தெஹிவளை, உரும்பிராய்

29 Jan, 2021

மரண அறிவித்தல்

திருமதி கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன்

கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

16 Jan, 2022

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி நடராசா சாந்தாதேவி

கிளிநொச்சி, அரியாலை

16 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆனந்தராசா உதயராணி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலாதேவி வேலாயுதபிள்ளை

வேலணை கிழக்கு, Pinner, United Kingdom

15 Jan, 2021

மரண அறிவித்தல்

திருமதி நவரட்ணம் மகேஸ்வரி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Homburg, Germany

12 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு துரையப்பா நவரட்ணம்

யாழ். அத்தியடி, கொழும்பு, Scarborough, Canada

12 Jan, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US