30 வயது கடந்து விட்டதா; அப்போ கண்டிப்பாக இந்த நோய்களில் கவனம் தேவை!
30 வயதானது ஒரு பெண்ணுக்கு தாண்டிவிட்டது என்றாலே உடலாலும் மனதாலும் பெண்களுக்கு பல விதமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
30 வயதிந்கு பிறகு ஒரு பெண் தனது உடலில் உள்ள மெலிந்த திசுக்களை இழக்கின்றனர். அதுமட்டுமின்றி தசைகள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் சில செல்களை இழக்க நேரிடும்.
ஆகவே பெண்கள் 30 வயதிற்கு பிறகு தனது உடலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் மற்றும் உடல் ரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பெண்களின் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் எவை?
- பக்கவாதம்
- நீரிழிவு நோய்
- தாய்வழி உடல்நலப் பிரச்சினைகள்
- சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்
-
பாலியல் ஆரோக்கியம்
-
மார்பக புற்றுநோய்
-
எலும்பு முறிவு
- நரம்பியல் சிதைவு
-
உயர் இரத்த அழுத்தம்
- இரும்புச்சத்து குறைபாடு
- எடை அதிகரிப்பு
இவ்வாறு உடல் ரீதியாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் வீட்டில் இருந்துக்கொண்டே தனது தினசரி வாழ்வில் எப்படி தனது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.
வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நீங்கள் முடிந்தவரை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு தொடக்க புள்ளியாக இந்தப்பதிவு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இன்னும் ஒரு சில விடயங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.