இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த குழந்தை: பெண் செய்த பயங்கர செயல்

Andhra Pradesh
By Balamanuvelan Feb 26, 2026 12:53 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் தன் பேத்தியைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார் ஒரு பெண்.

பொலிஸ் விசாரணையில், அந்தக் குழந்தையின் தாயே அவளைக் கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது.

திருமண வாழ்வுக்கு தடையாக இருந்த குழந்தை

ஆந்திரப்பிரதேசத்திலுள்ள திருப்பதியைச் சேர்ந்தவர் ஆஷாலதா. ஒன்றரையாண்டுகளுக்கு முன் தன் கணவரைப் பிரிந்துள்ளார் லதா. அவருக்கு ஒன்றரை வயதுள்ள பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த குழந்தை: பெண் செய்த பயங்கர செயல் | Women Muder Daughter Disturb For 2Nd Marriage

இந்நிலையில், சமூக ஊடகம் வாயிலாக ரெட்டி குமார் (21) என்னும் இளைஞரை சந்தித்துள்ளார் லதா.

கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். ஆனால், ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளதால், லதாவை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்கள் குமார் குடும்பத்தினர். 

குவைத்தில் உள்ள தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி: இளம் பெண் யூடியூபர் எடுத்த விபரீத முடிவு

குவைத்தில் உள்ள தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி: இளம் பெண் யூடியூபர் எடுத்த விபரீத முடிவு

ஆகவே, அந்தக் குழந்தை நம்முடன் இருந்தால் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என கூறிவந்துள்ளார் குமார்.

ஆக, கடந்த வாரம், அதாவது, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குமார் மற்றும் அவரது நண்பரான ராமு ஆகியோர் உதவியுடன் தன் குழந்தையைக் கொன்று ஆற்றங்கரையில் புதைத்துள்ளார் லதா.

குழந்தையைக் காணாமல் தேடிய குழந்தையின் பாட்டி பொலிசில் புகாரளிக்க, பொலிஸ் விசாரணையின்போது, குழந்தையைக் கொன்று ஆற்றங்கரையில் புதைத்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர் லதாவும் குமாரும்.

அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவிய ராமு தலைமறைவாகிவிட, அவரை தேடிவருகிறார்கள் பொலிசார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US