மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

Sri Lanka Cricket Indian Cricket Team Pakistan national cricket team Asia Cup 2025
By Thiru Sep 11, 2026 08:38 PM GMT
Report

Women's Asia Cup Semi Final 2 SLW Beats PAKW: மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆசியக் கோப்பை அரையிறுதிப் போட்டி

வெள்ளிக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் குவித்தது.

மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி | Women S Asia Cup Semi Final 2 Slw Beats Pakw

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷவால் சுல்பிகர்(Shawaal Zulfiqar) 24 ஓட்டங்களையும், கேப்டன் பாத்திமா சனா(Fatima Sana) 47 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் 6.2 ஓவர்கள் முடிவிலேயே வெறும் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் 5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் குவித்து அணிக்காக இணைந்து 71 ஓட்டங்களை குவித்தனர்.

சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை: CSK நிர்வாகம் மறுப்பு

சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை: CSK நிர்வாகம் மறுப்பு

ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முக்கியமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

இதனால் கடைசி 3 ஓவர்களுக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலை ஏற்பட்டது.

மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி | Women S Asia Cup Semi Final 2 Slw Beats Pakw

அப்போது பொறுப்புடன் விளையாடிய நிலக்ஷிகா சில்வா 13 ஓட்டங்களையும், கௌஷினி நுத்யங்கனா 14 ஓட்டங்களையும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் இலங்கை 18.4 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இலங்கை

அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை அடுத்து இறுதிப் போட்டியில்  இலங்கை மகளிர் அணி இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி தங்களது 8 வது ஆசிய கோப்பை கனவை அடைய இந்தியா முனைப்புடன் காத்திருக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US