மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கொட்லாந்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள்

West Indies cricket team Scotland Cricket Team T20 World Cup 2024
By Sivaraj Oct 07, 2024 06:11 AM GMT
Report

துபாயில் நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது. 

மகளிர் டி20 உலகக்கோப்பை

மகளிர் ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று துபாயில் நடந்தது.

முதலில் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியில் சஸ்கியா (11), சாரா (2) இருவரும் ஆட்டமிழக்க அணி தடுமாறியது. 

West Indies vs Scotland, ICC Women T20 world cup 2024

பின்னர் வந்த கேப்டன் கேத்ரின் பிரிஸ் 25 ஓட்டங்களும், அலிசா லிஸ்டர் 26 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களம் கண்ட வீராங்கனைகள் மேற்கிந்திய தீவுகளின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் ஓட்டங்கள் எடுக்க திணறியது.  

India Vs Bangladesh T20: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!

India Vs Bangladesh T20: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!

மேற்கிந்திய தீவுகள் வெற்றி

இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களே எடுத்தது. அஃபி பிளெட்சர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

West Indies vs Scotland, ICC Women T20 world cup 2024

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், 11.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கியானா ஜோசப் 31 (18) ஓட்டங்களும், டீன்ட்ரா டோட்டின் 28 (15) ஓட்டங்களும் விளாசினர். 

West Indies vs Scotland, ICC Women T20 world cup 2024

ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US