கணவர் இறந்து 5 ஆண்டுகள் கழித்து அவர் குழந்தையை கருவில் சுமக்க முயலும் இளம்பெண்!

Pregnancy
By Raju Nov 05, 2022 09:31 AM GMT
Report

உயிரிழந்த கணவரின் குழந்தையை வயிற்றில் சுமக்க போராடும் இளம்பெண்.

அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் மறைந்த தனது கணவரின் விந்தணுவை IVF சிகிச்சை மூலம் பயன்படுத்தி கருத்தரிக்க முயன்று வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாபி போவீல் (33). இவர் ஜோஷ் என்பவரை கடந்த 2014ல் கால்பந்து போட்டியின் போது பார்த்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

பின்னர் கடந்த 2016 மே மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்த நடந்த நிலையில் அதே ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில வாரங்களில் synovial sarcoma எனப்படும் அரியவகை புற்றுநோயால் ஜோஷ் உயிரிழந்தார்.

ஜோஷ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது விந்தணுவை பாதுகாத்து வைக்க குடும்பத்தாரிடம் கோரினார். ஏனெனில் தனது இறப்பிற்கு பிறகு தன் மனைவி அந்த விந்தணு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற ஜோஷ் விரும்பினார்.

கணவர் இறந்து 5 ஆண்டுகள் கழித்து அவர் குழந்தையை கருவில் சுமக்க முயலும் இளம்பெண்! | Women Try Conceiving After Husband Death Ivf

yahoo

இந்நிலையில் ஜோஷ் மனைவி போவீல் எளிதாகவோ அல்லது விரைவாகவோ இது தொடர்பில் முடிவெடுக்கவில்லை, தான் IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற தயாராக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள நான்கு ஆண்டுகள் எடுத்து கொண்டார்.

அதன்படி கடந்தாண்டு தான் அதற்கான சிகிச்சையை தொடங்கியிருக்கிறார். போவீஸ் கூறுகையில், ஜோஷ் என்னிடம் என்னுடைய உயிர் மீண்டும் வாழ்வது எப்படியிருக்கும், நீ மகிழ்ச்சியான அம்மாவாக இருப்பாய் என கூறியிருந்தார்.

நான் சரியான முடிவுகளை எடுக்க விரும்பினேன், சரியான காரணங்களுக்காக அதைச் செய்ய விரும்பினேன், அதனால் நான் நான்கு வருடங்கள் எடுத்து கொண்டேன். அதோடு கொரோனா லாக் டவுன் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டது.

இந்த சிகிச்சை முறை எனக்கு சிக்கலானதாகவே இருக்கிறது. நான் குழந்தை பெற்று கொள்ள 50 சதவீத வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். ஆரோக்கியமான கரு மூலம் நான் கருத்தரிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, முடிவு எப்படியிருந்தாலும் சிகிச்சையை தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்.  

கணவர் இறந்து 5 ஆண்டுகள் கழித்து அவர் குழந்தையை கருவில் சுமக்க முயலும் இளம்பெண்! | Women Try Conceiving After Husband Death Ivf

FABI POWELL INSTAGRAM

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US