லண்டனில் நள்ளிரவு விபத்தில் உயிரிழந்த சிறுவன் யார்? புகைப்படத்தை வெளியிட்டு குடும்பத்தினர் வைத்துள்ள கோரிக்கை

Police London Crash UnitedKingdom
By Kaviarasan Jul 21, 2021 11:54 PM GMT
Report

லண்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் இ-ஸ்கூட்டரில் பயணித்த போது, திடீரென்று நடந்த விபத்தின் காரணமாக உயிரிழந்த நிலையில், அந்த சிறுவனின் புகைப்படம் மற்றும் விபரம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bromley-வில் கடந்த 18-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் Southborough Lane மற்றும் இ-ஸ்கூட்டர் இரண்டும் மோதிக் கொண்ட விபத்தில், 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்தில் சிக்கிய அந்த காரின் டிரைவர், காரோடு தப்பி ஓட, இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, விரைந்து வந்த பொலிசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் மறுநாள் அந்த காரை ஓட்டிச் சென்ற 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் பொலிசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான்.

லண்டனில் நள்ளிரவு விபத்தில் உயிரிழந்த சிறுவன் யார்? புகைப்படத்தை வெளியிட்டு குடும்பத்தினர் வைத்துள்ள கோரிக்கை | Wonderful Teen Who Died In London E Scooter Crash 

அவன் மீது ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்துவது, விபத்திற்கு பின் வாகனத்தை நிறுத்தாமல் சென்றது, மது அருந்தியது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

ஆனால், உயிரிழந்த சிறுவன் யார் என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது உயிரிழந்த சிறுவனுக்கு 16 வயது இருக்கும் எனவும், அவனின் பெயர் Junior Shay Alexander என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், Junior Shay Alexander ஒரு அற்புதமான மகன், அவன் எங்கள் குடும்பத்தில் அனைவரையும் நேசித்தான்.

அவனின் இழப்பு எங்களால் தாங்க முடியாத ஒன்று, இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் எந்த ஒரு சிறிய தகவலாக இருந்தாலும், அது பெரிதும் உதவும் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US