பிரசவத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைப்பது எப்படி? அனிதா ஹசானந்தனி கூறும் டிப்ஸ்!
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அனிதா ஹசானந்தனி தான்.
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
பிரசவக்காலங்களில் அதிகரித்த எடையை எப்படி குறைக்கலாம் என்று இவர் அடிக்கடி தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் எளிய உடற்பயிற்சி முறைகளை பகிர்ந்து கொண்டே வருவார்.
அதில் சமீபத்தில் இவர் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ மக்களால் பெரிதும் பார்க்கப்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் தற்போது அந்த உடற்பயிற்சி என்ன? அதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.