400 முறை நிராகரிப்பு... இன்று உலகின் 2வது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி

Money
By Arbin Nov 29, 2025 07:34 AM GMT
Report

வருடத்திற்கு 151 மில்லியன் டொலர் சம்பளத்துடன், உலகின் 2வது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற நிலையை எட்டியுள்ளார் நிகேஷ் அரோரா.

செல்வாக்கு மிக்க

நிகேஷ் அரோராவின் பயணம் என்பது லட்சியக் கனவுகளைக் கொண்டவர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளம் பொறியாளராகத் தொடங்கிய அவரது பயணம், இன்று தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய நபராக வளர்ச்சி கண்டுள்ளார்.

400 முறை நிராகரிப்பு... இன்று உலகின் 2வது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி | World 2Nd Highest Paid Ceo

தற்போது, ​​அவர் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனமான Palo Alto நெட்வொர்க்ஸில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளை வகிக்கிறார்.

1968 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு மகனாக பிறந்த நிகேஷ் அரோரா, ஒழுக்கமான அணுகுமுறையை பிறப்பிலேயே கொண்டுள்ளார்.

இந்த வளர்ப்பு, பல்வேறு சூழல்களில் ஏற்பட்ட அனுபவத்துடன் இணைந்து, உலகளாவிய கண்ணோட்டத்தை வளர்த்தது, அது பின்னர் அவரை அமெரிக்காவின் தொழில்நுட்ப உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக வரையறுத்தது.

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை

வாரணாசியில் உள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, அரோரா அமெரிக்காவில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அவர் பாஸ்டன் கல்லூரியில் நிதியியலில் முதுகலைப் பட்டமும், Northeastern பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றார்.

முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தில் முதல் முறையாக வேலை செய்ய தொடங்கினார், ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் புட்னம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்களுடன் நிகேஷ் பணியாற்றினார்.

400 முறை நிராகரிப்பு... இன்று உலகின் 2வது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி | World 2Nd Highest Paid Ceo

2004ல் கூகிள் நிறுவனத்தில் இணைந்த நிகேஷ், நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். விளம்பர வருவாய் 2 பில்லியன் டொலர்கள் என இருந்த நிலையில் இருந்து 60 பில்லியன் டொலர் என்ற உச்சத்தை எட்ட வைத்தார்.

சர்வதேச நிறுவனங்களில் அறியப்படும் முகமாக மாறும் முன்னர் 400 முறை பல நிறுவனங்களால் நிகேஷ் நிராகரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உறுதிப்பாடு இறுதியில் வெற்றி பெற்றது,

அதிக சம்பளம் வாங்கும்

மேலும் 2024 ஆம் ஆண்டு வாக்கில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அவரை உலகின் இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக அங்கீகரித்தது.

400 முறை நிராகரிப்பு... இன்று உலகின் 2வது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி | World 2Nd Highest Paid Ceo

2014 ஆம் ஆண்டில், நிகேஷ் கூகிளிலிருந்து வெளியேறி SoftBank நிறுவனத்தில் இணைந்து, தலைவர் மற்றும் COO பதவிகளை ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் ஜப்பானில் அளிக்கப்படும் மிகப்பெரிய தொகை ஒன்றை சம்பளமாக வாங்கினார். இந்த நிலையில், ஜூன் 2018 முதல் Palo Alto நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.

நிகேஷ் தலைமையில், Palo Alto நெட்வொர்க்ஸின் சந்தை மதிப்பு 130 பில்லியன் டொலர் தொகையைக் கடந்தது. 2023ல் நிகேஷ் 151 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பளமாக வாங்கத் தொடங்கினார்.

400 முறை நிராகரிப்பு... இன்று உலகின் 2வது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி | World 2Nd Highest Paid Ceo

இதனால், அமெரிக்காவில் இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தஸ்தைப் பெற்றார். Richemont, Colgate-Palmolive, Bharti Airtel, மற்றும் Uber ஆகிய நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

ஜூலை மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில், நிகேஷின் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது. Alphabet நிறுவனம் மற்றும் Palo Alto நெட்வொர்க்ஸ் ஆகியவையில் அவருக்கு 2.2 மில்லியன் பங்குகள் சொந்தமாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US