தமிழகத்திற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்: நீர் அமைப்புகளை மேம்படுத்த நிதி வழங்கும் உலக வங்கி

Udhayanidhi Stalin Tamil nadu World Bank Climate Change TN Weather
By Thiru Dec 22, 2023 11:34 AM GMT
Report

தமிழ்நாட்டில் நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர்  திட்டங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

நிதியுதவி வழங்கும் உலக வங்கி 

இந்தியாவில் மிகவும் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் வாழும் சுமார் 2 மில்லியன் மக்களின் நகர்புற குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் மேம்பாடு ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி அமைப்பின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

world bank approves 300 million usd for tamilnadu, World Bank, climate change, Tamil Nadu, urban water, sewerage systems, IndiaShutterstock

உலக வங்கி வழங்க உள்ள  நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் மேம்பாடு திட்டம் ஆகியவற்றை வலுப்படுத்தவும், அதே சமயம் கடுமையான பருவநிலை மாற்றங்களால் உருவாக கூடிய வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கக்கூடிய நகரங்களை உருவாக்குவதற்கும்,  தமிழ்நாடு பருவநிலை மாற்றத்தை தாங்க கூடிய நகர்புற வளர்ச்சி திட்டத்திற்கு  உலக வங்கி ஒப்புதல் வழங்கிய 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான தொகை செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பரிசாக 8.2 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனம்: ஈஷா அம்பானிக்கு gift கிடைக்குமா!

கிறிஸ்துமஸ் பரிசாக 8.2 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனம்: ஈஷா அம்பானிக்கு gift கிடைக்குமா!

இந்த திட்டம் 21 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதுமான குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர்

இது தொடர்பாக இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் அகஸ்டே டானோ குவாமே(Auguste Tano Kouame), வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் நகரமயமாக்கல் செயல்பாடுகள் காரணமாக அதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் நோக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

world bank approves 300 million usd for tamilnadu, World Bank, climate change, Tamil Nadu, urban water, sewerage systems, India

அப்போது, 2030 ஆண்டில் கிட்டத்தட்ட 70 சதவீத புதிய வேலை வாய்ப்புகள் நகர் புறங்களில் உருவாக்கப்படும், அத்துடன் 18 மில்லியன் மக்கள் இதற்காக நகர் புறங்களை நோக்கி வரத் தொடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: காணாமல் போன இந்திய மாணவி மயூஷி பகத் யார்?

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: காணாமல் போன இந்திய மாணவி மயூஷி பகத் யார்?

எனவே அவர்களின் தாக்கங்களை சமாளிக்கும் அளவுக்கு அடிப்படை நிலைகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.

  World Bank, climate change, Tamil Nadu, urban water, sewerage systems, India's most urbanised states, floods and droughts, Tamil Nadu Climate Resilient Urban Development Program, India's new jobs,  C.M Stalin, SOUTH TN RAIN, DMK.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US