இந்தியா - அவுஸ்திரேலியா இறுதிப் போட்டி... உச்சம் தொட்ட விமான டிக்கெட் கட்டணம்

Team India Australia Cricket Team ICC World Cup 2023
By Arbin Nov 17, 2023 07:38 PM GMT
Report

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இந்தியா - அவுஸ்திரேலியா மோதும் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி முன்னெடுக்கப்படுவதால் விமான டிக்கெட் கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

தற்போது ரூ 100,000

ஞாயிறன்று 19ம் திகதி அகமதாபாத்தில் இந்தியா - அவுஸ்திரேலியா மோதும் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி முன்னெடுக்கப்படுகிறது. வெளியான தகவலின் அடிப்படையில் அகமதாபாத்தில் ஹொட்டல் அறைக்கான கட்டணமானது தற்போது ரூ 100,000 என்றே கூறப்படுகிறது.

இந்தியா - அவுஸ்திரேலியா இறுதிப் போட்டி... உச்சம் தொட்ட விமான டிக்கெட் கட்டணம் | World Cup Final Flight Ticket Prices Skyrocket

பொதுவாக மும்பையில் இருந்து அகமதாபாத் செல்ல விமான கட்டணம் என்பது ரூ 5,000 முதல் ரூ 7,000 வரையில் இருக்கும். ஆனால் தற்போது இதே விமான டிக்கெட் ரூ 32,000 என அதிகரித்துள்ளது.

டெல்லியில் இருந்து எவரேனும் அகமதாபாத் செல்வதாக இருந்தால் தற்போதைய விமான டிக்கெட் கட்டணமானது ரூ 26,500 என்றே கூறப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள சதாரண ஹொட்டலில் தற்போது ஒரு நாள் இரவு தங்க ரூ 10,000 வசூலிக்கப்படும் நிலை உள்ளது.

ஹொட்டல் கட்டணங்கள் 20 மடங்கு

மட்டுமின்றி 4 மற்றும் 5 நட்சத்திர ஹொட்டல்களில் இரு நாள் இரவு தங்குவதற்கான கட்டணம் ரூ 100,000 என அதிகரித்துள்ளது. அகமதாபாத் நகரில் அமைந்துள்ள ITC Narmada ஹொட்டலில் கிரிக்கெட் காரணமாக ஒரு நாள் இரவுக்கு ரூ 236,000 வசூலிக்கப்படுகிறது.

இந்தியா - அவுஸ்திரேலியா இறுதிப் போட்டி... உச்சம் தொட்ட விமான டிக்கெட் கட்டணம் | World Cup Final Flight Ticket Prices Skyrocket

Hyatt Regency ஹொட்டலில் ரூ 238,360 வசூலிக்கப்படுகிறது. ஹொட்டல் கட்டணங்கள் 20 மடங்கு வரையில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது பல ரசிகர்கள் மருத்துவமனைகளில் இரவு தங்கும் பொருட்டு, முழு உடல் பரிசோதனைக்கான கட்டணம் செலுத்தி, தங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்தியா ஐந்து முறை சேம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US