உலகத்தையே ஆளப்போகும் கம்யூனிச கட்சி: பாபா வாங்காவின் இன்னும் சில அதிர்ச்சி கணிப்புகள்
பெரும்பாலனவர்களுக்கு எதிர்காலத்தில் நிகழவிருப்பதை இப்போதே தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக பலர் ஜாதகம், ஜோசியம், டாரோட் போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள்.
அவ்வாறு கணிக்கப்படும் ஒரு சில விடயங்கள் நிகழுவதில்லை. ஆனால் பாபா வாங்கா என்ற தீர்க்கதரிசி கணித்த அனைத்து விடயங்களும் தற்போது வரை நிகழ்ந்துக் கொண்டு வருகிறது.
இளவரசி டயானா இறப்பு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் வரையில் அனைத்தையும் கணித்துள்ளார்.
அந்தவகையில் உலகத்தின் அழிவு குறித்து கணித்த விடயம் தற்போது வெளியாகியுள்ளது.
பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்
வருகிற 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் பெரிய மோதல் ஏற்படும் எனவும் இதன் மூலம் கண்டத்தின் பெரும் மக்கள் தொகை குறையும் என எச்சரித்துள்ளார்.
புதிய ஆற்றல் குறித்து ஆய்வு செய்தவதற்காக மனிதக் குலம் வீனஸ் கிரகத்தை அடையும் எனவும் கூறியுள்ளார்.
2033 ஆம் ஆண்டில் துருவங்களில் பனி உருகுவதால், பூமியில் இருக்கும் கடல் மட்டம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2076 ஆம் ஆண்டில் உலகத்தை கம்யூனிசம் கட்சி ஆழும் என கூறியுள்ளார்.
2130 இல் வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு, 2170 இல் உலகளாவிய வறட்சி, 3005 இல் செவ்வாய் கிரகத்தில் போர் மற்றும் 3797 இல் பூமியின் அழிவு தொடங்கும் எனவும் கணித்துள்ளார்.
மேலும் குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்திற்கு மனிதர்கள் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |