வரலாறு காணாத உச்சத்தில் 2022 உலக உணவு பொருட்களின் விலை!

Food Shortages Russo-Ukrainian War
By Thiru Jan 06, 2023 08:53 PM GMT
Report

உலக உணவுகளின் விலை 2022இல் வரலாறு காணாத உயர்வை எட்டி இருப்பதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போர்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட இடையூறு மற்றும் ஏற்றுமதி பற்றாக்குறை ஆகியவற்றால் கடந்த ஆண்டு பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது.

இவை ஐ.நா உணவு முகமையின் சராசரி விலை குறியீட்டை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலைக்கு அனுப்பியது.

அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

இந்நிலையில் உலக அளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளைக் கண்காணிக்கும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO) கடந்த 2021ம் ஆண்டில் இருந்து 14.3% புள்ளிகள் உயர்ந்து 2022ம் ஆண்டு 143.7 என்ற சராசரி நிலையை உணவு விலைக் குறியீடு அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் இது 1990ல் பதிவுகள் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய உச்சம் என்றும்  உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத உச்சத்தில் 2022 உலக உணவு பொருட்களின் விலை! | World Food Prices Hit Record High UnREUTERS

கொரோனா தொற்றில் இருந்து உலக பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டு இருந்த 2021ம் ஆண்டிலேயே உணவு குறியீட்டு எண் 28% அதிகரித்து இருந்தது.

2022 ஆம் ஆண்டு முழுவதும், FAO இன் ஐந்து உணவுத் துணைக் குறியீடுகளில் நான்கு - தானியங்கள், இறைச்சி, பால் மற்றும் தாவர எண்ணெய்கள் சாதனையின் உச்சத்தை எட்டியுள்ளன, அதைப்போல ஐந்தாவதான சர்க்கரை, 10 வருட உயர்வில் இருந்தது.  

FAO தலைமைப் பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரெரோ, “இரண்டு மிகவும் நிலையற்ற ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியான உணவுப் பொருட்களின் விலைகள் வரவேற்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார். 

வரலாறு காணாத உச்சத்தில் 2022 உலக உணவு பொருட்களின் விலை! | World Food Prices Hit Record High Un

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US