உலக தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ள இந்திய திரைப்படம்: சில சுவாரஸ்ய தகவல்கள்

Emmanuel Macron Finland Mark Carney Dhurandhar The Revenge
By Balamanuvelan Mar 18, 2026 10:38 AM GMT
Report

உலக நாடுகள் இரண்டின் தலைவர்கள் சந்தித்துக்கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்? அரசியல் பேசுவார்கள், மிஞ்சிப்போனால், தனிப்பட்ட முறையில் குடும்பத்தினரின் நலம் விசாரிக்கலாம்.

ஆனால், உலகத் தலைவர்கள் இருவர் இந்தியத் திரைப்படம் ஒன்று குறித்து பேசிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

உலக தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ள திரைப்படம் 

உலக தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ள இந்திய திரைப்படம்: சில சுவாரஸ்ய தகவல்கள் | World Leaders Talks About Dhurandhar

சமீபத்தில், பின்லாந்து ஜனாதிபதியான அலெக்சாண்டர் ஸ்டபும், கனேடிய பிரதமரான மார்க் கார்னியும் காலைப்பொழுதில் உடற்பயிற்சிக்காக ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது, மார்க் கார்னி, அலெக்சாண்டரிடம், இந்தியாவில் உங்கள் இன்ஸ்டா கணக்குக்கு வரவேற்பு எப்படி உள்ளது என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அலெக்சாண்டர், நான் துரந்தர் திரைப்படம் பார்த்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து, எனது இன்ஸ்டா கணக்குக்கு பயங்கர வரவேற்பு என்று கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் துரந்தர் திரைப்படம் குறித்து பேசிக்கொள்ளும் அந்த வீடியோ வைரலாகியுள்ளது. 

இந்தியாவிற்கு செல்ல இலவச டிக்கெட்டுடன், ரூ.2.40 லட்சம் பணம் - அமெரிக்கா வழங்கும் வாய்ப்பு

இந்தியாவிற்கு செல்ல இலவச டிக்கெட்டுடன், ரூ.2.40 லட்சம் பணம் - அமெரிக்கா வழங்கும் வாய்ப்பு

இந்நிலையில், ஒரு பேட்டியின்போது, தன் மகன் தன்னிடம் துரந்தர் திரைப்படம் பார்க்குமாறு கூறியதாகவும், இந்தியா செல்வதற்கு முன் தான் அந்த திரைப்படத்தை பார்த்ததாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தனக்குப் பிடிக்கும் என்றும், துரந்தர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தைக் காண ஆர்வமாக இருப்பதாகவும் பின்லாந்து ஜனாதிபதியான அலெக்சாண்டர் கூற, அந்த வீடியோவும் வைரலாகிவருகிறது.

இன்னொரு விடயம் என்னவென்றால், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் சமீபத்தில் இந்தியா சென்றுவிட்டு நாடு திரும்பும்போது, இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவின் பின்னணியிலும் துரந்தர் திரைப்பட பாடல் ஒன்று ஒலிக்க, இந்தியாவில் ஏற்கனவே பெரும் வசூலைக் கண்ட அந்த திரைப்படம் இப்போது உலக அளவில் பிரபலமாகிவருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US