உலகின் மிகவும் வயதான வளர்ப்பு நாய்: கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

Dog Training Guinness World Records Portugal
By Thiru May 15, 2023 09:12 AM GMT
Report

உலகின் மிகவும் வயதான நாய் என்ற பெருமையை பெற்ற போர்த்துகீசிய நாட்டை சேர்ந்த பாபி என்ற வளர்ப்பு நாய் தன்னுடைய 31 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடியது.

உலகின் மிகவும் வயதான நாய்

உலகின் மிகவும் வயதான நாய் என்ற பெருமையை பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த போர்த்துகீசிய நாட்டை சேர்ந்த பாபி என்ற வளர்ப்பு நாய் தன்னுடைய  31 வது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடியது.

கடந்த பிப்ரவரியில் பாபி என்ற போர்த்துகீசிய  நாய், உலகில் அதிக வயதுடன் வாழும் நாய் என்ற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.

பாபி தூய்மையான ரஃபீரோ டோ அலென்டெஜோ(Rafeiro do Alentejo) என்ற பேர்த்துகீசிய நாய் இனத்தை சேர்ந்தது என்று அதன் உரிமையாளர் லியோனஸ் கோஸ்டா(Leonel Costa) தெரிவித்துள்ளார்.

 மிகவும் அமைதியான சூழ்நிலையில் பாபி வளர்ந்ததால் நீண்ட காலம் உயிர் வாழ முடிந்து இருப்பதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் உலகின் வயதான பாபி என்ற வளர்ப்பு நாய்க்கு வியாழக்கிழமை 31 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Bobi - worldGuinness World Records

மேலும் பாபியின் குடும்பம் இதனை கொண்டாடும் விதமாக சனிக்கிழமை தெற்கு போர்ச்சுகலில் உள்ள தங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். 

100 பேர் வரை அழைக்கப்பட்ட இருந்த விருந்தில், ஆடல் பாடல் உடன் பாபியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது என அதன் உரிமையாளர் கோஸ்டா தெரிவித்துள்ளார்.

Bobi - worldReuters: Catarina Demony

பாபி கின்னஸ் சாதனை படைத்ததில் இருந்து, பல நிருபர்கள் பாபியை நேரில் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

மேலும் பாபிக்கு வயதாகி விட்டதால் தற்போது சரியாக நடக்க முடியவில்லை என்றும், கண்பார்வையும் மங்கி விட்டதாகவும் கோஸ்டா குறிப்பிட்டுள்ளார். 

Bobi - worldReuters: Catarina Demony

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US