உலக அகதிகள் தினம் இன்று! எதனால் ஜூன் 20 அனுசரிக்கப்படுகிறது?

Refugee World Refugee Day June 20
By Ragavan Jun 20, 2021 04:17 AM GMT
Report

உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர்.

அகதிகள் என்றால், போரினாலோ அல்லது வறுமையினாலோ தனது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம்.

2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலக அகதிகள் தினம் இன்று! எதனால் ஜூன் 20 அனுசரிக்கப்படுகிறது? | World Refugee Day 2021 History Significance 20June

அதன்படி உலக அகதிகள் தினம் முதன்முதலில் ஜூன் 20, 2001 அன்று 1951 அகதிகள் மாநாட்டின் 50-வது ஆண்டு மாநாட்டின் போது கொண்டாடப்பட்டது.

UNHCR-ன் கூற்றுப்படி, ஜூன் 20 முன்னதாக ஆப்பிரிக்கா அகதிகள் தினமாகக் குறிக்கப்பட்டிருந்தது, ஆனால் அது டிசம்பர் 2000-லிருந்து உலக அகதிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

உலக அகதிகள் தினம் இன்று! எதனால் ஜூன் 20 அனுசரிக்கப்படுகிறது? | World Refugee Day 2021 History Significance 20June

அன்றைய நாள் உலகில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால், அரசியல், சமூக சூழல் காரணமாக அகதிகளாக அல்லல்படும் அகதிகளை நினைவு கூறும் வகையில், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

உலக அகதிகள் தினம் இன்று! எதனால் ஜூன் 20 அனுசரிக்கப்படுகிறது? | World Refugee Day 2021 History Significance 20June

உலகம் முழுவதும் சுமார் 80 மில்லியன் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். மேலும் துன்புறுத்தல், பயங்கரவாதம் மற்றும் போர் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக அகதிகள் தினம் இன்று! எதனால் ஜூன் 20 அனுசரிக்கப்படுகிறது? | World Refugee Day 2021 History Significance 20June


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US