3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம்! வெளியான சுவாரசிய அறிக்கை

London New York Tokyo
By Ragavan Apr 19, 2023 06:56 AM GMT
Report

'உலகின் பணக்கார நகரங்கள் அறிக்கை 2023' வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் நியூயார்க் நகரம்

2023-ஆம் ஆண்டில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட உலகின் பணக்கார நகரமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மகுடம் பிடித்துள்ளது.

இந்த நகரத்தில் 3,40,000 மில்லியனர்கள் உள்ளனர் என்று உலகளாவிய செல்வத்தை கண்காணிக்கும் ஹென்லி & பார்ட்னர்ஸ் (Henley & Partners) அறிக்கை கூறுகிறது.

பிக் ஆப்பிள் என புனைப்பெயர் கொண்ட நியூயார்க் நகரத்தில், 3,40,000 மில்லியனர்கள், 724 சென்டி மில்லியனர்கள் மற்றும் 58 பில்லியனர்கள் உள்ளனர்.  

3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம்! வெளியான சுவாரசிய அறிக்கை | World Richest City Over 3 Lakh Millionaires ReportHenley & Partners

இரண்டாவது, மூன்றாவது இடம்

நியூயார்க் நகரத்தைத் தொடர்ந்து 290,300 கோடீஸ்வரர்களுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து 285,000 கோடீஷ்வரர்களுடன் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிகள் (San Francisco Bay Area) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட இந்த 'உலகின் பணக்கார நகரங்கள் அறிக்கை 2023' உலகளவில் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, சிஐஎஸ், கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய ஒன்பது பிராந்தியங்களில் உள்ள 97 நகரங்களை உள்ளடக்கியது, இதில் உலகின் முதன்மையான செல்வ மையங்கள் அடங்கும்.

நியூயார்க், தி பே ஏரியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நான்கு நகரங்களுடன் இந்தப் பட்டியலில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவின் இரண்டு நகரங்கள் (பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்) பட்டியலில் உள்ளன.

3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம்! வெளியான சுவாரசிய அறிக்கை | World Richest City Over 3 Lakh Millionaires Reportkayak

லண்டன்

258,000 குடியுரிமை பெற்ற உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களுடன் (HNWIs) லண்டன் இந்த ஆண்டு பட்டியலில் நான்காவது இடத்திற்குக் குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 5-வது இடத்தில் 240,100 கோடீஸ்வரர்களுடன் சிங்கப்பூர் உள்ளது.

2000-ஆம் ஆண்டில், லண்டன் கோடீஸ்வரர்களில் உலகின் முதன்மை நகரமாக இருந்தது, ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அது பட்டியலில் பின்தங்கியுள்ளது.

3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம்! வெளியான சுவாரசிய அறிக்கை | World Richest City Over 3 Lakh Millionaires ReportVogue

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US