பல கோடிகள் பணம் இருந்தும் செலவழிக்காமல் கருமியாக வாழும் பெண்! அதுக்குன்னு இப்படியா? கணவர் சொன்ன தகவல்

United States of America
By Raju May 10, 2022 05:45 AM GMT
Report

அமெரிக்காவை சேர்ந்த பெரிய கோடீஸ்வர பெண் மாதா மாதம் மிகவும் குறைவான பணத்தை மட்டுமே செலவழித்து சிக்கனமான வாழ்வை வாழ்ந்து வரும் நிலையில் உலகிலேயே மிகவும் கஞ்சத்தனமான கோடீஸ்வரர் என்ற பெயரை எடுத்துள்ளார்.

Aimee Elizabeth என்ற 50 வயதான பெண்ணின் சொத்து மதிப்பு £4.2 மில்லியன் ஆகும். ஆனால் அவர் தனது மாத செலவை £900க்குள் அடக்கிவிடுகிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

ஆம் அந்தளவுக்கு சிக்கனமான வாழ்வை Elizabeth வாழ்கிறார். இதன்மூலம் ஆண்டுக்கு £160,000-க்கும் மேல் சேமிக்க முடிகிறது என அவர் கூறுகிறார். அதன்படி ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களையே பலவற்றை அவர் வாங்குகிறார். Elizabeth கூறுகையில், நான் தான் உலகிலேயே கஞ்சத்தனமான கோடீஸ்வரர்.

பல கோடிகள் பணம் இருந்தும் செலவழிக்காமல் கருமியாக வாழும் பெண்! அதுக்குன்னு இப்படியா? கணவர் சொன்ன தகவல் | World S Cheapest Millionaire Women Spends Money

என் வீட்டில் வாட்டர் ஹீட்டரை சில நிமிடங்கள் மட்டுமே ஆன் செய்வேன், அதில் சூடான நீர் இருக்கும் போதே குளித்துவிடுவேன். இப்படி செய்வதால் மாதம் தண்ணீர் கட்டணத்தில் £64 வரை சேமிக்க முடிகிறது.

தேவையில்லாமல் வீட்டிற்கு எந்தவொரு பொருளையும் வாங்க மாட்டேன். சமையலறையில் உள்ள கத்தியை கூட தண்ணீர் படாமல் பார்த்து கொள்வேன், அப்போது தான் அது நீண்டகாலம் உழைக்கும்.

நானும் என் கணவர் மைக்கேல் முரேவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நான் மட்டும் இப்போது பெரிய பங்களாவில் வசித்து வருகிறேன், இதற்கு காரணம் என் முன்னாள் கணவர் தான் என கூறினார்.

பல கோடிகள் பணம் இருந்தும் செலவழிக்காமல் கருமியாக வாழும் பெண்! அதுக்குன்னு இப்படியா? கணவர் சொன்ன தகவல் | World S Cheapest Millionaire Women Spends Money

மைக்கேல் கூறுகையில், நானும் Elizabethம் விவாகரத்து பெற்றபோது எங்கள் வீட்டை அவள் வீட்டை வைத்திருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன், ஏனென்றால் Elizabeth வீட்டை வைத்திருக்கவில்லை என்றால் பணத்தை மிச்சப்படுத்த சிறிய வீட்டிற்கு சென்றுவிடுவாள் என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

கார் மெக்கானிக் ஜிம்மி லாட்ஜ் கூறுகையில், காரில் ஒரு நல்ல டயர்களை வைக்க $100 கூட Elizabeth செலவழிக்க மாட்டார். சாலையில் ஓட்டும் அளவுக்கு காரை பாதுகாப்பாக வைக்க மாட்டார். நான் சந்தித்த கஞ்சத்தனமான மற்றும் பணத்தை அதிகம் மிச்சப்படுத்தும் கோடீஸ்வரர் Elizabeth தான் என கூறியுள்ளார்.

பல கோடிகள் பணம் இருந்தும் செலவழிக்காமல் கருமியாக வாழும் பெண்! அதுக்குன்னு இப்படியா? கணவர் சொன்ன தகவல் | World S Cheapest Millionaire Women Spends Money

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US