62 வயதில் மறைந்த இணைந்து பிறந்த இரட்டை சகோதரிகள்! உலகையே வியக்க வைக்கும் கதை

United States of America
By Thiru Apr 13, 2024 10:00 AM GMT
Report

உலகின் மிக வயதான இணைந்து பிறந்த இரட்டையர்களான லோரி மற்றும் ஜார்ஜ் ஷாப்பெல் 62 வது வயதில் காலமானார்கள்.

உலகின் மிக வயதான இணைந்து பிறந்த இரட்டையர்கள்

லோரி மற்றும் ஜார்ஜ் ஷாப்பெல்(Lori மற்றும் George Schappell) செப்டம்பர் 18, 1961 இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தார்கள்.

இவர்கள் உலகின் மிக வயதான இணைந்த இரட்டையர்களுக்கான கின்னஸ் உலக சாதனையை வைத்திருந்தனர்.

world

லோரி மற்றும் ஜார்ஜ் ஷாப்பெல் கிரானியோபாகஸ் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர், அதாவது அவர்களின் தலை ஒட்டி இருப்பதுடன் மூளை திசுக்களில் 30% ஐயும் பகிர்ந்து கொண்டனர். 

கனடாவில் கொல்லப்பட்டவர் நினைவாக விளையாட்டு மைதானம்! நிதி திரட்டும் கிராம மக்கள்

கனடாவில் கொல்லப்பட்டவர் நினைவாக விளையாட்டு மைதானம்! நிதி திரட்டும் கிராம மக்கள்

அவர்களுக்கு மேலும் சில முக்கிய ரத்தக் குழாய்களையும் இணைந்து இருந்தது. இந்த அரிய வகை இணைந்த இரட்டையர் 2-6% வழக்குகளில் மட்டுமே காணப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் லோரி மற்றும் ஜார்ஜ் ஷாப்பெல் 62 ஆவது வயதில் காலமானார்கள்.

முடிந்தவரை தனித்தனியாக வாழ்ந்த லோரி மற்றும் ஜார்ஜ்

அவர்களின் உடல் இணைப்பு இருந்தபோதிலும், லோரி மற்றும் ஜார்ஜ் முடிந்தவரை தனித்தனியாக வாழ்ந்தனர். அவர்களுக்கு தனித்தனி ஆர்வங்கள் இருந்தன.

அவர்களின் தனித்துவமான வாழ்க்கை சூழ்நிலையில், அவர்கள் தூங்கும் அறைகளை மாற்றி மாற்றி பயன்படுத்தும் இரு படுக்கையறை குடியிருப்பில் வசிக்கின்றனர்.  மேலும் குளியல் செய்யும் போது தனியுரிமைக்காக குளியல் திரையைப் பயன்படுத்தினர்.

world

5 பில்லியன் பிராங்க் மறுகட்டமைப்பு திட்டம்! உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்து உதவிக்கரம்

5 பில்லியன் பிராங்க் மறுகட்டமைப்பு திட்டம்! உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்து உதவிக்கரம்

2007 இல் ஜார்ஜ் ஓரின பாலின அடையாளத்தை வெளிப்படுத்தியபோது, லோரி மற்றும் ஜார்ஜ் முதல் ஒரே பாலின இணைந்து பிறந்த இரட்டையர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

world's oldest conjoined twins, Lori and George Schappell, conjoined twins shared brain tissue, craniopagus twins, same-sex conjoined twins, transgender conjoined twin, independent living with conjoined twins, Schappell twins cause of death,

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US