தங்கத்தில் குளித்த உலகின் முதல் பில்லியனர்! மஸ்க், அம்பானியை விடவும் பணக்காரர்:யார் இந்த மான்சா மூசா?

Africa Money Businessman
By Thiru Mar 07, 2024 08:56 PM GMT
Report

வரலாற்றில் பணக்காரர்கள் பலர் இருந்திருக்கலாம். ஆனால், 14ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் ஆட்சி செய்த மன்னர் மான்சா மூசாவை விஞ்ச யாரும் இல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அந்த அளவிற்கு மான்சா மூசாவின் செல்வம் கணக்கிட முடியாத அளவில் இருந்தது.

மான்சா மூசா யார்?

மான்சா மூசா(Mansa Musa), மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த Mali பேரரசின் மன்னராக 1312 முதல் 1337 வரை ஆட்சி செய்தார்.

 இவரது பேரரசு தங்கம்(Gold flowed from mines) மற்றும் உப்பின் வணிகத்தில் முதலிடம் வகித்தது. இதன் காரணமாக, மான்சா மூசாவின் கஜானா தங்கக் காசுகளால் நிரம்பியிருந்தது.

தங்கத்தில் குளித்த உலகின் முதல் பில்லியனர்! மஸ்க், அம்பானியை விடவும் பணக்காரர்:யார் இந்த மான்சா மூசா?. Mansa Musa, richest man, history, gold, Mali Empire, legacy, wealth, 14th century, African emperor, pilgrimage, Mecca, gold.

ஹவுதியின் திடீர் ஏவுகணை தாக்குதல்: ஏடன் வளைகுடாவில் சிதறிய லைபீரியா கப்பல்!

ஹவுதியின் திடீர் ஏவுகணை தாக்குதல்: ஏடன் வளைகுடாவில் சிதறிய லைபீரியா கப்பல்!

உலகின் முதல் பில்லியனரா?

மான்சா மூசாவின் செல்வத்தை இன்றைய கால மதிப்பில் கணக்கிடுவது கடினம் என்றாலும், அவர் மிகப் பெரிய பணக்காரராக இருந்திருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 சில இணையதள கட்டுரைகள் சில அவரது சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர் என்று குறிப்பிடுகின்றன. இது உண்மையாக இருந்தால், அவரை உலகின் முதல் பில்லியனர் என்று கூட சொல்லலாம்!

மேலும் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர்களாக விளங்கும் 195.8 billion டொலர் சொத்து மதிப்பு Jeff Bezos,  194.6 billion டொலர் சொத்து மதிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் Mukesh Ambani, 117.8 billion டொலர் சொத்து மதிப்பு உள்ள Gautam Adani இவர்களை விடவும் மிகப் பெரிய பணக்காரராக பேரரசர் மான்சா மூசா இருந்துள்ளார்.

தங்கத்தில் குளித்த உலகின் முதல் பில்லியனர்! மஸ்க், அம்பானியை விடவும் பணக்காரர்:யார் இந்த மான்சா மூசா?. Mansa Musa, richest man, history, gold, Mali Empire, legacy, wealth, 14th century, African emperor, pilgrimage, Mecca, gold.

அழகின் உச்சம் பிரியங்கா! தமிழ் சினிமாவில் தொடங்கி உலகை ஆண்ட நாயகி: அவரின் சொத்துமதிப்பு

அழகின் உச்சம் பிரியங்கா! தமிழ் சினிமாவில் தொடங்கி உலகை ஆண்ட நாயகி: அவரின் சொத்துமதிப்பு

தங்கத்தால் ஆன யாத்திரை

மான்சா மூசா தனது செல்வத்தை மட்டும் குவித்து வைக்கவில்லை.  தனது பக்தியையும் காட்டும் விதமாக 1324 ஆம் ஆண்டு மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்றார். அவரது யாத்திரை மிகவும் பிரமாண்டமாக இருந்தது.

  நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள்,  தொன்னையக்கணக்கான தங்கக் காசுகள்,  பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள்  என்று அவரது யாத்திரை எல்லோரையும் பிரமிக்க வைத்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Mansa Musa, richest man, history, gold, Mali Empire, legacy, wealth, 14th century, African emperor, pilgrimage, Mecca, gold.

மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US