உலகில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு சக்திவாய்ந்தது? 2022-ன் பாஸ்போர்ட் தரவரிசை வெளியானது!

Sri Lanka Japan India Passport
By Ragavan Dec 08, 2022 11:21 AM GMT
Report

உலக நாடுகளின் கடவுச்சீட்டுகளில் எது வலிமையானது மற்றும் பலவீனமானது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திற்கும் பயணிக்க, கடவுச்சீட்டு என்பது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணமாகும். எந்தவொரு பயணியும் தங்கள் சொந்த நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் இடையில் எல்லையைக் கடக்கும் ஒரு கடவுச்சீட்டு அவசியம், ஏனெனில் அது வெளிநாட்டில் அவர்களின் அடையாளமாக செயல்படுகிறது மற்றும் அந்த நபர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர் அல்ல என்பதை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், பாஸ்போர்ட் வழங்கும் சிறந்த நாடுகளின் பட்டியல் பொதுவில் வெளியிடப்படுகிறது. அதேபோல், 2022-ஆம் ஆண்டிற்கான பாஸ்போர்ட்டுகளின் மதிப்பீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பாஸ்போர்ட் தரவரிசை 2022

உலகில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு சக்திவாய்ந்தது? 2022-ன் பாஸ்போர்ட் தரவரிசை வெளியானது! | World Strongest Weakest Passports JapanSERGEY SHIK / SHUTTERSTOCK.COM

ஒவ்வொரு ஆண்டும், லண்டனை தளமாகக் கொண்ட குடிவரவு ஆலோசனை நிறுவனமான Henley Passport Index 2022, உலகின் வலிமையான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்களின் தரவரிசையை வெளியிடுகிறது.

பாஸ்போர்ட் தரவரிசை நீங்கள் விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குள் நுழையலாம் என்று உங்களுக்குத் தெரிவிக்கிறது. இது நாட்டிற்கு நாடு மாறுபடும் மற்றும் பல பொருளாதார மற்றும் பிற காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

உலகின் வலிமையான கடவுச்சீட்டு

2022-ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பானின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டாகக் கருதப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

உலகில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு சக்திவாய்ந்தது? 2022-ன் பாஸ்போர்ட் தரவரிசை வெளியானது! | World Strongest Weakest Passports Japanhenleyglobal

இராண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகள் உள்ளன. அவற்றின் கடவுச்சீட்டின்மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

மூன்றாவது இடத்தில் ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகள் இடம்பிடித்துள்ளன. அவற்றின் கடவுச்சீட்டின் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

நான்காவது இடத்தில் பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பர்க் ஆகிய மூன்று நாடுகளும் 5-வது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நான்கு நாடுகள் இடம்பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 87-வது இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டுடன், சுமார் 60 நாடுகளுக்குள் நுழைய விசா பெற வேண்டிய அவசியமில்லை. 

அதேபோல், இலங்கையின் கடவுச்சீட்டு 103-வது இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டுடன் 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

பலவீனமான கடவுச்சீட்டு

உலகின் பலவீனமான பாஸ்போர்ட்டை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் கடைசியாக 112-வது இடத்தில் உள்ளது. இந்த கடவுச்சீட்டுடன் 27 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

ஈராக் 111-வது இடத்திலும், சிரியா 110-வது இடத்திலும் பாகிஸ்தான் 109-வது இடத்திலும் உள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Thusis, Switzerland

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், ஆனைக்கோட்டை

27 Apr, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US