வெளிநாட்டவருக்கான உலகின் சிறந்த நகரம் எது? பட்டியலில் அதிர்ச்சியளிக்கும் ஐரோப்பிய நகரங்கள்

Dubai Spain France Canada Germany
By Ragavan Nov 30, 2022 10:27 AM GMT
Report

வெளிநாட்டவர் வாழவும் தங்கி வேலை செய்யவும் ஏற்ற உலகின் சிறந்த மாற்று மோசமான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியல் கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். மேலும் வெளிநாட்டவருக்கான மோசமான 10 நகரங்களில் இரண்டு ஜேர்மன் நகரங்கள் இடம்பெற்றிருப்பதும் அதிர்ச்சியளிக்கின்றன.

Expat City Ranking list 2022

181 நாடுகள் அல்லது பிரதேசங்களில் வசிக்கும் 11,970 வெளிநாட்டவர்களிடமிருந்து InterNations எனும் அமைப்பு தகவல்களைச் சேகரித்து, 50 நகரங்களின் (Expat City Ranking list 2022 பட்டியலை) வெளியிட்டுள்ளது.

இதில் வெளிநாட்டவர் வாழவும் வேலை செய்யவும் சிறந்த முதல் மூன்று இடங்களை வெல்வேறு கண்டங்களில் உள்ள நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வலென்சியா (Valencia), இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இங்கு வாழ்க்கைத் தரம், பொதுப் போக்குவரத்து மற்றும் விளையாட்டு வாய்ப்புகள் அதிகம் இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவருக்கான உலகின் சிறந்த நகரம் எது? பட்டியலில் அதிர்ச்சியளிக்கும் ஐரோப்பிய நகரங்கள் | Worlds Best City For Expats Worst Germany SpainValencia City, Pinterest

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் துபாய், புதிதாக நாட்டுக்கு வருபவர்களை வரவேற்பதில் சிறந்த நகரமாக பாராட்டப்படுகிறது. மூன்றாவது இடத்தை மலிவு விலைக்காக மெக்ஸிகோ நகரம் பிடித்தது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரம், 50 நகரங்கள் கொண்ட இந்த பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது, இது கட்டுப்படியாகாத மற்றும் பாதுகாப்பற்ற நகரமாக கூறப்படுகிறது.

அதற்கு சற்று மேலே ஜேர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்த கடைசி 10 இடங்களில் இரண்டு இடங்களை ஜேர்மன் நகரங்கள் பிடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மற்ற சில முக்கிய நகரங்கள்

இந்தப் பட்டியலில் மியாமி 12வது இடத்திலும், நியூயார்க் 16-வது இடத்திலும், கனேடிய நகரமான ரொறண்ரோ 19வது இடத்திலும் உள்ளது. ஆச்சரியமாக பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் 40வது இடத்தில் தள்ளாடிக்கொண்டுள்ளது.

வெளிநாட்டவருக்கான உலகின் சிறந்த நகரம் எது? பட்டியலில் அதிர்ச்சியளிக்கும் ஐரோப்பிய நகரங்கள் | Worlds Best City For Expats Worst Germany SpainLondon Getty Images

குறைந்த வாழ்க்கைச் செலவு காரணமாக, ஆசியாவின் பாங்காக் 6-வது இடத்தைப் பிடித்தது, மெல்போர்னின் வேலை-வாழ்க்கை சமநிலை காரணமாக 8-வது இடத்தைப் பெற்றது, மேலும் சிங்கப்பூர் முதல் 10 இடங்களில் அதனை தக்கவைத்துக்கொண்டது.

முதல் 10 இடங்கள்:

  1. வலென்சியா, ஸ்பெயின்
  2. துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
  3. மெக்ஸிகோ நகரம், மெக்சிகோ
  4. லிஸ்பன், போர்ச்சுகல்
  5. மாட்ரிட், ஸ்பெயின்
  6. பாங்காக், தாய்லாந்து
  7. பாஸல், சுவிட்சர்லாந்து
  8. மெல்போர்ன், அவுஸ்திரேலியா
  9. அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
  10. சிங்கப்பூர்

கடைசி 10 இடங்கள்:

  1. ரோம், இத்தாலி
  2. டோக்கியோ, ஜப்பான்
  3. வான்கூவர், கனடா
  4. மிலன், இத்தாலி
  5. ஹம்பர்க், ஜேர்மனி
  6. ஹாங்காங், சீனா
  7. இஸ்தான்புல், துருக்கி
  8. பாரிஸ், பிரான்ஸ்
  9. பிராங்பேர்ட், ஜேர்மனி
  10. ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா 
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US