உலகின் ஆழமான தங்கச் சுரங்கம்: 4 கி.மீ. அடியில் பணிபுரியும் தொழிலாளர்கள்

China South Africa Gold
By Ragavan Feb 05, 2026 02:44 PM GMT
Report

தென் ஆப்ரிக்காவில் அமைந்துள்ள ம்போனெங் (Mponeng) தங்கச் சுரங்கம், உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கமாக கருதப்படுகிறது.

இந்த சுரங்கம், பூமியின் அடியில் சுமார் 2.5 மைல் (4 கிலோமீட்டர்) ஆழம் வரை நீள்கிறது. இது கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் ஆழத்தை விட இருமடங்கு அதிகம்.

வெனிசுலா எண்ணெய்: இந்தியாவிற்கு 3 பில்லியன் டொலர் மிச்சம்- SBI அறிக்கை

வெனிசுலா எண்ணெய்: இந்தியாவிற்கு 3 பில்லியன் டொலர் மிச்சம்- SBI அறிக்கை

ஒவ்வொரு நாளும், சுமார் 4,000 தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள் முதலில் 120 பேரை ஒரே நேரத்தில் ஏற்றக்கூடிய பெரிய எலிவேட்டரில் இறங்குகின்றனர்.

முதல் இறக்கம் மட்டும் 1.6 மைல் ஆழம் வரை செல்கிறது. அதன்பின் மற்றொரு எலிவேட்டர் மற்றும் நடைபயணம் அல்லது வாகனப் பயணம் மூலம் அடிப்பகுதிக்கு செல்வார்கள்.

World’s deepest gold mine, South Africa, Mponeng gold mine, Deepest underground gold mine, Mponeng mine Witwatersrand Johannesburg, Gold mine, Deepest gold mine, Deepest gold mine in the world

சுரங்கத்தின் அடிப்பகுதியில் வெப்பநிலை 140°F (சுமார் 60°C) வரை அதிகரிக்கிறது.

இதனால், பொறியாளர்கள் பனியை உப்பு கலவையுடன் அடியில் பம்ப் செய்து, விசிறிகள் மூலம் குளிர்ந்த காற்றை உருவாக்குகின்றனர். இதனால் வெப்பநிலை 86°F (சுமார் 30°C) வரை கட்டுப்படுத்தப்படுகிறது.

ம்போனெங் சுரங்கம், தென் ஆப்ரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் (Witwatersrand) பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி, உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்க வளங்களை கொண்டதாக அறியப்படுகிறது. ஜொஹான்ஸ்பர்க் நகரம் உருவாக காரணமான தங்கக் கண்டுபிடிப்பு இதே பகுதியில் நடந்தது.

அணு ஆயுதங்கள் குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்த கனடா

அணு ஆயுதங்கள் குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்த கனடா

ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 டன் கற்கள் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படுகின்றன. 2022-ஆம் ஆண்டு, இந்த சுரங்கம் 200,000 அவுன்ஸ் தங்கம் உற்பத்தி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய கணக்கீட்டின்படி, இந்த சுரங்கம் 2029 வரை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ம்போனெங் தங்கச் சுரங்கம், உலகின் மிக ஆபத்தான மற்றும் சவாலான பணியிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை: 314 கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம்

ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை: 314 கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

World’s deepest gold mine, South Africa, Mponeng gold mine, Deepest underground gold mine, Mponeng mine Witwatersrand Johannesburg, Gold mine, Deepest gold mine, Deepest gold mine in the world

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US