94 வயதில் ஆரம்ப பள்ளி கல்வி: ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி

Ministry of Education Viral Photos Kenya
By Thiru Jan 17, 2023 07:09 PM GMT
Report

பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் 94வது வயதில் ஆரம்ப பள்ளியில் சேர்ந்து கற்கத் தொடங்கிய பிரிசில்லா சிட்டினேய் கடந்த ஆண்டு நவம்பரில் காலாமானார்.

பெண்கள் கல்வி விழிப்புணர்வு

கென்யா நாட்டை சேர்ந்த பிரிசில்லா சிட்டினேய் என்ற பெண் தங்கள் நாட்டு பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த தனது 94 வயதில் ஆரம்ப பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார்.

உலகின் மிக வயதான ஆரம்பப் பள்ளி மாணவியாக அறியப்பட்ட இவர், உள்ளூர் பகுதி மக்களால் கோகோ என்று அழைக்கப்பட்டார்.

94 வயதில் ஆரம்ப பள்ளி கல்வி: ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி | Worlds Oldest School Student Priscilla SitieneiREUTERS/Monicah Mwangi)

94 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வமுடன் கல்வி கற்கும் செய்தி அந்த நாடு முழுவதும் பரவி கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருந்தது, அத்துடன் மூதாட்டியின் செயலால் நாட்டின் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்ததை தொடர்ந்து இது கென்யா நாட்டில் ஒரு மெளனப் புரட்சியாக பார்க்கப்பட்டு வருகிறது.

 சமீபத்தில் 99வது வயதை அடைந்த பிரிசில்லா சிட்டினேய் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயிரிழந்தார்.

யுனஸ்கோவிற்கு அளித்த பேட்டி

94 நான்கு வயதில் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கியது குறித்து பிரிசில்லா சிட்டினேய் யுனஸ்கோவிற்கு அளித்த பேட்டியில், தனது பகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முன் மாதிரியாக திகழ விரும்பினேன், அதனால் என்னுடைய 94 வயதில் அருகே உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து நான் கல்வி கற்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தேன்.

94 வயதில் ஆரம்ப பள்ளி கல்வி: ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி | Worlds Oldest School Student Priscilla SitieneiREUTERS/Monicah Mwangi)

எனது ஆர்வத்தை பார்த்த தலைமை ஆசிரியர் என்னை பள்ளியில் சேர்த்து கொண்டார். என்னுடைய இந்த முயற்சியை குறிப்பாக இளம் வயதிலேயே திருமணம் ஆகும் பெண்களின் கல்வி கற்கும் நிலையை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் செய்தேன். 

ஏனெனில் கல்வி இல்லை என்றால் நமக்கும் விலங்குகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் போகிவிடும், கல்வி தான் எதிர்காலம் கல்வி ஒன்று தான் வாழ்க்கை முழுவதும் உடன் வரும் என்றும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US