மதியம் பசி வேளையில் சாப்பிடவே கூடாத உணவுகள் இவைதான்! மீறினால் சிக்கல்
காலை உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல மதிய உணவும் உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான்.
மதியம் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை?
மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய்யில் பொரித்த உருளைக்கிழங்கு போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
corporettemoms
இனிப்புகள்
பஜ்ஜி, பானிபூரி, சமோசா போன்றவற்றையும் மதிய உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகள் கொழுப்பு நிறைந்தவை. இது போன்ற இனிப்பு உணவுகளை மதிய உணவாக எடுத்து கொள்ள வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. மதிய உணவிற்கு பர்கர்கள், பீட்சாக்கள் போன்றவை எல்லாம் மிகவும் மோசமான உணவுகள் ஆகும்.
zomato

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.