69 வயதில் 24 வயது குறைவான பெண்ணுடன் 3வது திருமணம்: WWE பிரபலம் ஹல்க் ஹோகன் அறிவிப்பு

Wrestling Marriage
By Sivaraj Jul 26, 2023 05:54 PM GMT
Report

அமெரிக்காவின் முன்னாள் WWE வீரர் ஹல்க் ஹோகன் மூன்றாவது திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரபல மல்யுத்த வீரர்

WWE எனும் அமெரிக்க மல்யுத்த விளையாட்டில் பிரபலமானவர் ஹல்க் ஹோகன். 69 வயதாகும் இவர் WWEயில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 

ஹல்க் ஹோகன்/Hulk Hogan TONY BOCK/TORONTO STAR/GETTY

1983ஆம் ஆண்டில் லிண்டா என்பவரை திருமணம் செய்துகொண்ட ஹல்க் ஹோகன், 2009யில் அவரை பிரிந்தார்.

அதன் பின்னர் 2010யில் ஜெனிபர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் வாழ்க்கைக்கு பிறகு அவரையும் பிரிந்தார். 

ஹல்க் ஹோகன்/Hulk Hogan (Chris Pizzello / Invision / Associated Press)

69 வயதில் மூன்றாவது திருமணம்

இந்த நிலையில் தனது 45 வயது காதலி ஸ்கை டெய்லியை மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளதாக ஹல்க் அறிவித்துள்ளார். 

ஹல்க் ஹோகன்-ஸ்கை டெய்லி/Hulk Hogan-Sky Daily 

TMZயின் அறிக்கையின்படி, யோகா பயிற்றுவிப்பாளரான ஸ்கை டெய்லியுடன் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள உணவகம் ஒன்றில் தனது காதலை ஹல்க் ஹோகன் வெளிப்படுத்திய நிலையில் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து வந்துள்ளனர்.   

ஹல்க் ஹோகன்-ஸ்கை டெய்லி/Hulk Hogan-Sky Daily Twitter

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US