டெல்லி தெருக்களில் வலம் வந்த சீன ஜனாதிபதியின் கார்: சுவாரஸ்ய தகவல்

China
By Balamanuvelan Sep 12, 2026 11:08 AM GMT
Report

Xi Jinping's car arrives in Delhi under black covers: சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கின் கார், பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு டெல்லியில் வலம் வந்த விடயம் கவனம் ஈர்த்துவருகிறது.

இன்றும் நாளையும், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளார்கள்.

கவனம் ஈர்த்த கார்

இந்நிலையில், கருப்பு நிற கவர்களால் பொதியப்பட்ட கார் ஒன்று டெல்லி தெருக்களில் வலம் வரும் காட்சி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தக் கார், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பின் பயன்படுத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கார் ஆகும்.

டெல்லி தெருக்களில் வலம் வந்த சீன ஜனாதிபதியின் கார்: சுவாரஸ்ய தகவல் | Xi Jinping S Car Arrives In Delhi

அது Hongqi N701 என்னும் பலத்த பாதுகாப்பு கொண்ட ஆடம்பர கார் ஆகும்.

சீன நிறுவனமான Hongqi நிறுவனம் அந்தக் காரை தனிப்பட்ட முறையின் ஜி ஜின்பிங்குக்காக தயாரித்துள்ளது.

Hongqi என்பதன் பொருள், சிவப்புக் கொடி என்பதாகும். அதாவது, கவனம் ஈர்க்கக்கூடாது என்பதற்காக கவர்கள் சுற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட சீன ஜனாதிபதியின் கார், பெருமளவில் கவனம் ஈர்த்துவிட்டது!

இன்னொரு விடயம், இதேபோல மற்றொரு நாட்டின் தலைவருக்காகவும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆடம்பரக் கார் ஒன்று இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தலைவர், ரஷ்ய ஜனாதிபதி புடின்! 

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US