Triple rear camera கொண்ட Xiaomi 14 Series: இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Smart Phones
By Yashini Oct 27, 2023 07:37 AM GMT
Report

Xiaomi நிறுவனம் தனது புதிய மாடல் மொபைலான Xiaomi 14 Series மொபைல்களை நேற்று வெளியிட்டுள்ளது.

Xiaomi 14 Series-ல் Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro ஆகிய இரண்டு மொபைல்கள் இடம்பெற்றுள்ளன.

Xiaomi 14 Pro சிறப்பம்சங்கள் 

 Xiaomi 14 Pro ஆகிய மொபைலில் புதிய 4nm Qualcomm Snapdragon 8 Gen 3 SoC processor இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மொபைல் Xiaomi HyperOS அடிப்படையில் இயங்குகிறது.

இந்த மொபைலில் 6.73 inch 2K Resolution 2.5D LTPO Display மற்றும் 120Hz Refresh rate வசதி இடம்பெற்றுள்ளது.

Xiaomi 14 Pro

மேலும் இந்த மொபைலிலும் Summilux lens உடன் கூடிய 50MP + 50MP + 50MP Triple rear camera setup மற்றும் 32MP Selfie camera இடம்பெற்றுள்ளது.

Xiaomi 14 Pro மொபைல் 12GB + 256GB, 16GB + 512GB, 16GB + 1TB ஆகிய மூன்று variants-களில் வெளியாகியுள்ளது.

இந்த மொபைலில் 4880mAh திறன்மிக்க Battery மற்றும் 120W திறனுள்ள Charging வசதி, 50W Wireless charging மற்றும் 10W Wireless reverse charging ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Xiaomi 14 Pro

Xiaomi 14 Pro மொபைல்கள் Classic Black, Rock Blue, Snow Mountain Pink மற்றும் White ஆகிய நான்கு நிறங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த Xiaomi 14 Pro மொபைல் 12GB + 256GB Variant 57,000 என்ற மதிப்பிலும், 16GB + 512GB Variant 62,500 என்ற மதிப்பிலும், 16GB + 1TB Variant 74,000 என்ற மதிப்பிலும் வெளியாகியுள்ளது. 

HP நிறுவனத்தின் புதிய Pavilion Plus Laptops: இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

HP நிறுவனத்தின் புதிய Pavilion Plus Laptops: இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

Xiaomi 14 சிறப்பம்சங்கள்

Xiaomi 14 மொபைல் புதிய 4nm Qualcomm Snapdragon 8 Gen 3 SoC processor இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மொபைல் Xiaomi HyperOS அடிப்படையில் இயங்குகிறது.

Xiaomi 14 மொபைலில் 6.36 inch 1.5K Resolution LTPO OLED Display மற்றும் 120Hz Refresh rate வசதி இடம்பெற்றுள்ளது.

Xiaomi 14

இந்த மொபைலில் 50MP + 50MP + 50MP என Triple rear camera setup இடம்பெற்றுள்ளது. மேலும், 32MP Selfie camera இடம்பெற்றுள்ளது.

Xiaomi 14 மொபைல் 8GB + 256GB , 12GB + 256GB, 16GB + 512GB, 16GB + 1TB ஆகிய நான்கு variants-களில் வெளியாகியுள்ளது.

Xiaomi 14 மொபைலில் 4610mAh திறன்மிக்க Battery மற்றும் 90W திறனுள்ள Charging வசதி, 50W Wireless charging மற்றும் 10W Wireless reverse charging இடம்பெற்றுள்ளது.

Xiaomi 14

Xiaomi 14 மொபைல் Classic Black, Rock Blue, Snow Mountain Pink மற்றும் White ஆகிய நான்கு நிறங்களில் வெளியாகியுள்ளது.

Xiaomi 14 மொபைலின் 8GB + 256GB variants இந்திய மதிப்பில் 45,000 ரூபாய் மதிப்பிலும் , 12GB + 256GB variants 49,000 என்ற மதிப்பிலும், 16GB + 512GB variants 52,000 என்ற மதிப்பிலும், 16GB + 1TB variants 57,000 என்ற மதிப்பிலும் வெளியாகியுள்ளது. 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US