இந்திய சந்தையில் கால்பதித்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸ்: அறிமுக விழாவில் அசத்திய சியோமி

Smart Phones Smart Watch
By Thiru Nov 30, 2023 10:13 PM GMT
Report

சியோமி நிறுவனம் தன்னுடைய Redmi K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும், கூடுதலாக பல தயாரிப்புகளை அறிமுக விழாவில் வெளியிட்டுள்ளது.

அறிமுக விழா 

சியோமி (Xiaomi) நிறுவனம் கடந்த நவம்பர் 29ம் திகதி தன்னுடைய புதிய Redmi K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுக விழாவில் வெளியிட்டுள்ளது.

இந்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸில், Redmi K70, Redmi K70E மற்றும் Redmi K70 Pro போன்ற ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

xiaomi-introduce-redmi-k70-series-smartphones இந்திய சந்தையில் கால்பதித்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸ்: அறிமுக விழாவில் அசத்திய சியோமி

Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸில் டாப் மாடலான Redmi K70 Pro ஸ்மார்ட்போன் புதிய Snapdragon 8 Gen 3 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது.

அதைப்போல் Redmi K70E ஸ்மார்ட்போன் மாடல், MediaTek Dimensity 8300-Ultra SoC ப்ராசஸரை கொண்டுள்ளது.

மேலும் புதிதாக வெளியாகியுள்ள Redmi K70 சீரிஸில் உள்ள 3 மாடல் ஸ்மார்ட்போன்களும் Xiaomi HyperOSல் இயங்கும் என தெரியவந்துள்ளது.

xiaomi-introduce-redmi-k70-series-smartphones இந்திய சந்தையில் கால்பதித்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸ்: அறிமுக விழாவில் அசத்திய சியோமி

பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய சியோமி

இந்த  Redmi K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுக விழாவில், ஸ்மார்ட்போன்கள் மட்டும் இல்லாமல் சியோமி நிறுவனம் தன்னுடைய பல்வேறு தயாரிப்புகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தியுள்ளது.

xiaomi-introduce-redmi-k70-series-smartphones இந்திய சந்தையில் கால்பதித்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸ்: அறிமுக விழாவில் அசத்திய சியோமி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள்: இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள்: இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்

அதில், ரெட்மி வாட்ச் 4(Redmi Watch 4), ரெட்மி புக் 16( Redmi Book 16 ), ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ செட்(Redmi Buds 5 Pro) ஆகியவற்றை சேர்த்து சியோமி அறிமுகப்படுத்தியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US