வெப்பநிலை செட் செய்யும் Xiaomi Smart Electric Blanket.., வாஷிங் மெஷினில் துவைக்கலாம்: விலை தெரியுமா?

By Sathya Dec 19, 2023 06:12 AM GMT
Report

சியோமி (Xiaomi) நிறுவனம் சியோமி மிஜியா ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் (Xiaomi Mijia Smart Electric Blanket) என்ற போர்வையை அறிமுகம் செய்துள்ளது.

குளிர்காலங்களில் வெப்பநிலையை சமாளிக்க சியோமி (Xiaomi) நிறுவனம் மக்களுக்கு ஏற்றவகையில் ஸ்மார்ட் படுக்கை விரிப்பை (Smart Blanket) அறிமுகம் செய்துள்ளது.

Xiaomi Mijia Smart Electric Blanket

சியோமி மிஜியா ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் (Xiaomi Mijia Smart Electric Blanket) என்று அழைக்கபடும் போர்வை 140W பவர் மூலம் இயக்கப்படும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட போர்வையில், தனித்தனியாக வெப்பநிலையை செட் செய்துகொள்ளலாம்.

Xiaomi Mijia Smart Electric Blanket

ஆனால், நம்மில் பலருக்கும் எலக்ட்ரிக் பிளாங்கெட்டை பயன்படுத்துவதற்கு சிறிது அச்சம் இருக்கும். இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதில் மூன்று அடுக்கு இன்சுலேஷன் (Insulation) அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000-க்கும் குறைவான விலையில் Redmi 13C 5G .., வெளியான முக்கிய அறிவிப்பு

ரூ.10,000-க்கும் குறைவான விலையில் Redmi 13C 5G .., வெளியான முக்கிய அறிவிப்பு

அம்சங்கள்

  • அதிக வெப்பநிலையை கண்டறியும் இயல்பு (over-temperature)
  • ஷாட் சர்க்யூட் (short circuit)
  • ஓவர்லோட் (overload)
  • ஓவர் கரண்ட் (overcurrent)
  • லைட்டனிங் ஸ்ட்ரைக் (lightning strike)
  • சைல்டு லாக் (child lock protection)
  • வாய்ஸ் கண்ட்ரோல் (Voice control)
  • 6 லெவல் வெப்பநிலை அமைப்பு (six levels of temperature adjustment)
  • கிருமிகளை அகற்றுவது, ட்ரையிங் மோட் (removal/drying mode)
  • ஹேண்ட் கண்ட்ரோல் (digital hand control)

Xiaomi Mijia Smart Electric Blanket

ஆட்டொமெடிக் ஸ்டான்பை மோடில் (Automatic Standby mode) இந்த பிளாங்கெட் 15 மணிநேரம் செயல்படும். இதன் ஹீட்டிங் வயரானது 25000 மடங்கு வளையும். முக்கியமாக, இந்த ப்ளாங்கெட்டை வாஷிங் மெஷினில் கூட சலவை செய்யலாம்.

மிஜியா ஆப் மூலம் சியோமி ஸ்மார்ட் டிவைஸ்களுடன் இணைத்து Smart Electric Blanket -யை கண்ட்ரோல் செய்ய முடியும்.

இந்த ப்ளாங்கெட் 32 டொலருக்கு (சுமார் ரூ. 2600) விற்பனை செய்யப்படும். ஆனால், டிசம்பர் 20 முதல் 27 வரை 27 டொலருக்கு (ரூ. 2200) இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவுக்கு இது விரைவில் வரும்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US