10,000mAh பேட்டரி, 120W Fast Charging: அசத்தும் Xiaomi Pad 6S Pro குறித்த முழு விவரங்கள்

Smart Phones Money
By Thiru Feb 23, 2024 09:32 AM GMT
Report

ஷியோமி நிறுவனம் சமீபத்தில் தனது ஃப்ளாக்ஷிப் டேப்லெட்டான Xiaomi Pad 6S Proவை வெளியிட்டுள்ளது.

Xiaomi Pad 6S Pro

சக்திவாய்ந்த செயலி, 120Hz Display, மற்றும் Fast Charging ஆகியவற்றைக் கொண்டுள்ள Xiaomi Pad 6S Proவை ஷியோமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் (Features)

12.4 இன்ச் 3K 144Hz Display, Dolby Vision மற்றும் HDR10+ ஆதரவுடன் கூடிய மென்மையான மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே அம்சம் கொண்டுள்ளது.

Snapdragon 8 Gen 2 செயலி கொடுக்கப்பட்டுள்ளதால் மிக வேகமான செயல்திறன் மற்றும் கேமிங் அனுபவம் கிடைக்கிறது.

xiaomi pad 6s pro price features tamil review, Xiaomi Pad 6S Pro, Xiaomi Tablet, 120Hz Display Tablet, Snapdragon 8 Gen 2 Tablet, Best Gaming Tablet, Premium Android Tablet, Xiaomi Pad 6S Pro Review, Xiaomi Pad 6S Pro Release Date, Xiaomi Pad 6S Pro India Price, Xiaomi Pad 6S Pro vs iPad, Xiaomi Pad 6S Pro 5G, Xiaomi Pad 6S Pro Accessories, Xiaomi Pad 6S Pro Camera Review, Xiaomi Pad 6S Pro Gaming Performance, 10,000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங்: அசத்தும் Xiaomi Pad 6S Pro குறித்த முழு விவரங்கள்!

5 ஆண்டு மல்டி-என்ட்ரி துபாய் விசா: இந்தியர்களுக்கு மட்டும்! முழுவிவரம் இதோ

5 ஆண்டு மல்டி-என்ட்ரி துபாய் விசா: இந்தியர்களுக்கு மட்டும்! முழுவிவரம் இதோ

முதல் 16GB RAM வரை உள்ளதால் மல்டிடாஸ்கிங் மற்றும் பெரிய கோப்புகளைத் திறக்க ஏற்றது.

50MP + 2MP டுவல் கேமரா உயர் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்யலாம்.

10,000mAh பற்றரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் நீண்ட நேர பேட்டரி ஆயுள் மற்றும் வேகமான சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

Dolby Atmos ஆதரவுடன் Quad Speakerகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை பயனர்களுக்கு கொடுக்கிறது.

xiaomi pad 6s pro price features tamil review, Xiaomi Pad 6S Pro, Xiaomi Tablet, 120Hz Display Tablet, Snapdragon 8 Gen 2 Tablet, Best Gaming Tablet, Premium Android Tablet, Xiaomi Pad 6S Pro Review, Xiaomi Pad 6S Pro Release Date, Xiaomi Pad 6S Pro India Price, Xiaomi Pad 6S Pro vs iPad, Xiaomi Pad 6S Pro 5G, Xiaomi Pad 6S Pro Accessories, Xiaomi Pad 6S Pro Camera Review, Xiaomi Pad 6S Pro Gaming Performance, 10,000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங்: அசத்தும் Xiaomi Pad 6S Pro குறித்த முழு விவரங்கள்!

அத்துடன் 256GB ஸ்டோரேஜில் இருந்து 1TB ஸ்டோரேஜ் வரை Xiaomi Pad 6S Pro டேப்லெட் வழங்குகிறது.

காற்றில் பறக்கும் காபி! இந்தியாவின் முதல் டிரோன் காபி டெலிவரி இதோ!

காற்றில் பறக்கும் காபி! இந்தியாவின் முதல் டிரோன் காபி டெலிவரி இதோ!

விலை விவரம்

தற்போது வரை Xiaomi Pad 6S Pro ப்ரோ சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, விரைவில் இந்தியாவில் விற்பனை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 8GB + 256GB: சுமார் ரூ. 38,610 விற்பனை செய்யப்படுகிறது
  • 12GB + 256GB:  சுமார் ரூ. 42,120 விற்பனை செய்யப்படுகிறது
  • 12GB + 512GB:  சுமார் ரூ. 46,790 விற்பனை செய்யப்படுகிறது
  • 16GB + 1TB:  சுமார் ரூ. 52,640 விற்பனை செய்யப்படுகிறது. 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
  • Xiaomi Pad 6S Pro, Xiaomi Tablet, 120Hz Display Tablet, Snapdragon 8 Gen 2 Tablet, Best Gaming Tablet, Premium Android Tablet, Xiaomi Pad 6S Pro Review, Xiaomi Pad 6S Pro Release Date, Xiaomi Pad 6S Pro India Price, Xiaomi Pad 6S Pro vs iPad, Xiaomi Pad 6S Pro 5G, Xiaomi Pad 6S Pro Accessories, Xiaomi Pad 6S Pro Camera Review, Xiaomi Pad 6S Pro Gaming Performance, 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US