பட்ஜெட் விலையில் அசத்தலான Poco X6 Pro ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Smart Phones Technology
By Thiru Jan 16, 2024 10:29 PM GMT
Report

பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான Poco இந்தியாவில் தனது புதிய  ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்கள்

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்டான Poco தன்னுடைய Poco X6 மற்றும் Poco X6 Pro என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது.

போக்கோ-வின் நடுத்தர X-series மாடலானது செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

xiaomis hyperos poco x6 pro features and price, பட்ஜெட் விலையில் அசத்தலான Poco X6 Pro ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Poco X6 Pro ஸ்மார்ட்போன் தான் HyperOS மென்பொருளுடன் இந்தியாவில் சியோமி நிறுவனத்தால் விற்பனைக்கு சந்தைப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போன். 

40,000 கோடி நிறுவனத்துடன்., பாபா ராம்தேவ்விற்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்- மனைவி

40,000 கோடி நிறுவனத்துடன்., பாபா ராம்தேவ்விற்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்- மனைவி

மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் அம்சத்துடன் நிறுவனத்தில் இருந்து வெளியான முதல் ஸ்மார்ட்போன்.

சிறப்பம்சங்கள்

2024 ஜனவரி 12ம் திகதி முதல் விற்பனைக்கு வந்துள்ள  Poco X6 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14(Android 14) மற்றும் ஹைப்பர் ஓ.எஸ்(HyperOS) அம்சத்துடன் வெளியாகியுள்ளது.

Mediatek Dimensity 8300 Ultra சிப்செட், Octa-core 3.35 GHz செயல்திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

256GB 8GB RAM, 256GB 12GB RAM, 512GB 12GB RAM ஆகிய 3 வேரியண்ட்டுகளில் Poco X6 Pro ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

xiaomis hyperos poco x6 pro features and price, பட்ஜெட் விலையில் அசத்தலான Poco X6 Pro ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் விலை

பின்பக்க பிரதான கேமரா 64 MP, f/1.7, 25mm (wide), 8 MP, f/2.2, 120˚ (ultrawide), 2 MP, f/2.4, (macro) என 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

16 MP, f/2.4, (wide) உடன் முன்பக்க செல்பி கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

குளோனிங் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு: மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய உதவி: சீன ஆராய்ச்சியாளர்கள்

குளோனிங் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு: மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய உதவி: சீன ஆராய்ச்சியாளர்கள்

USB Type-C 2.0, 67W சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Poco X6 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,999 மற்றும் ரூ. 26,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, வவுனியா

26 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Chennai, India, Toronto, Canada

24 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், புலோலி மேற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

27 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, La Courneuve, France

21 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Newcastle, United Kingdom

06 Jul, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கொழும்பு, ஓமான், Oman, Toronto, Canada, Papua New Guinea, சிட்னி, Australia

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, பிரான்ஸ், France

25 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கல்வியங்காடு, Toronto, Canada

19 Jun, 2019
மரண அறிவித்தல்

செங்கலடி, London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி தெற்கு

24 Jun, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US