குளோனிங் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு: மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய உதவி: சீன ஆராய்ச்சியாளர்கள்

China Education
By Thiru Jan 16, 2024 11:32 PM GMT
Report

மருத்துவ ஆராய்ச்சிக்களை வேக படுத்துவதற்காக குளோன் செய்யப்பட்ட ரீசஸ் குரங்குகளை சீன அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

குளோன் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு

  மனித உடலியல் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தால் மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக அளவு பயன்படுத்தப்படும் ரீசஸ் குரங்குகளை(rhesus monkey) சீன ஆராய்ச்சியாளர்கள் குளோன் செய்துள்ளனர்.

இதன் மூலம் மருந்துகள் பரிசோதனை(medical research) வேகப்படுத்தப்படும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் சோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

rhesus monkey cloned for medical research, Dolly the sheep, rhesus monkey, Chinese researchers, animal welfare, cloning, cloned, medical research, humans, drug testing, Dr Falong Lu, University of Chinese Academy of Sciences. குளோனிங் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு: மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய உதவி: சீன ஆராய்ச்சியாளர்கள்

இதற்கு முன்னதாக உருவாக்கப்பட்ட குளோன்கள் உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு யாருக்கு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு யாருக்கு?

MARGARET LIVINGSTONE/HARVARD MEDICAL SCHOOL

ரீசஸ் குரங்கு குளோன் செய்யப்பட்டதற்கு விலங்குகள் நலக் குழு ஒன்று ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன அறிவியல் பல்கலைக்கழகத்தின்(University of Chinese Academy of Sciences) மருத்துவர் ஃபாலோங் லு (Falong Lu) வெற்றிக்கரமான இந்த முடிவால் அனைவரும் மகிழ்ச்சியில் பிரகாசிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 

குளோனிங்

பாலூட்டி இனங்களில் பாலின கலப்பு மூலம் தந்தை மற்றும் தாயின் மரபணுக்கள் இணைந்து சந்ததியை உருவாக்கும், குளோனிங் முறையில் ஒரு விலங்கின் மரபணு மாதிரி நகலை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்குவது ஆகும்.

rhesus monkey cloned for medical research, Dolly the sheep, rhesus monkey, Chinese researchers, animal welfare, cloning, cloned, medical research, humans, drug testing, Dr Falong Lu, University of Chinese Academy of Sciences. குளோனிங் செய்யப்பட்ட ரீசஸ் குரங்கு: மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய உதவி: சீன ஆராய்ச்சியாளர்கள்ZHAODI LIAO, NATURE

இந்த முறைப்படி 1996ம் ஆண்டு பிரபலமான குளோனிங்(cloning) விலங்கான டோலி செம்மறி ஆடு(Dolly the sheep) உருவாக்கப்பட்டது.

செங்கடலை இரத்த கடலாக மாற்ற நினைக்கிறார்கள்: துருக்கி எர்டோகன் எச்சரிக்கை

செங்கடலை இரத்த கடலாக மாற்ற நினைக்கிறார்கள்: துருக்கி எர்டோகன் எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Dolly the sheep, rhesus monkey, Chinese researchers, animal welfare, cloning, cloned, medical research, humans, drug testing, Dr Falong Lu, University of Chinese Academy of Sciences. 

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US