இந்த அறிகுறிகள் இருந்தால் மார்பக புற்றுநோய் வரலாம்: பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Breast Cancer
By Yashini Oct 13, 2023 02:30 PM GMT
Report

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின் படி, கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரபணு மாற்றங்களால் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி ஏற்படும்பொழுது, அது மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

ஹார்மோன் தாக்கங்கள், மரபணு, சுற்றுச்சூழல், மது அருந்துதல் , புகைபிடித்தல் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற தேர்வுகளின் விளைவுகளால் இந்த புற்றுநோய் உண்டாகிறது. 

breast cancer/மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலையில் தோன்றும் சில அறிகுறிகளை வைத்து ஆரம்பத்திலேயே சரியான மருத்துவ வசதியை பெற்று இந்த நோயை குணப்படுத்திவிடலாம்.

உண்டாகும் அறிகுறிகள்

மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் கட்டிகள் ஏற்படுவது மார்பகப் புற்றுநோய்க்கான மிகவும் பொதுவான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது.

ஒரு மார்பகத்தை விட மற்றொரு மார்பகம் பெரியதாக காட்சியளிப்பது போன்ற வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது போன்ற அறிகுறிள். 

மார்பகத்தை சுற்றி உள்ள தோல் சிவத்தல், குழிகள், சுருக்கம் அல்லது சருமம் ஆரஞ்சு நிறம் போல் காட்சியளித்தல் போன்றவை மார்பக புற்றுநோய் உண்டாகும் அறிகுறிகள் .

breast cancer/மார்பக புற்றுநோய்

மார்பகத்தின் முளைக்காம்பு உள்நோக்கி திரும்பி இருந்தால் , முளைக்காம்பில் வலி இருந்தால் அல்லது தாய்ப்பால் தவிர வேறு திரவங்கள் வெளியேறினாலோ இது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

தொடர்ச்சியாக மார்பகத்தில் வலியை உணர்ந்தால் அதனை அலட்சியமாக கருதாமல் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்.

BRA அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா? பெண்களுக்கான முக்கிய தகவல்

BRA அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா? பெண்களுக்கான முக்கிய தகவல்


முளைக்காம்பு அல்லது மார்பகத்தில் சொல்ல முடியாத வெப்பம், அரிப்பு அல்லது எரிச்சல் போன்றவற்றை உணர்ந்தால் அது மார்பக புற்றுநோய் அறிகுறிகளாக இருக்கலாம்.

மார்பகம் திடீரென்று சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் மாறினால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்கவும். 

breast cancer/மார்பக புற்றுநோய்

மேலும் மார்பகம் மற்றும் அக்குள் பகுதியில் ஏதேனும் வீக்கத்தை கண்டால் உடனடியாக மருத்துவரிடம் அதனை தெரிவிக்கவும்.

உடல் எடை திடீரென்று குறைவது மார்பக புற்றுநோய்க்கான ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம்.

குறிப்பாக உங்கள் குடும்பத்தில் அதாவது தாத்தா, பாட்டி போன்றவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US