விளையாட்டாக தான் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்! ஆச்சரிய தகவல்கள்

malaysia millionaire youngman
By Raju Jan 16, 2022 01:57 AM GMT
Report

மலேசியாவில் பொழுதுபோக்காக தான் எடுத்த செல்பி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோஞ்சாலி என்ற 22 வயதான இளைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கணினி முன்னால் நின்று கொண்டு போட்டோ எடுத்து வந்தார். ஒரு வீடியோவாக தயார் செய்ய இவ்வாறு செல்பி புகைப்படங்களை அவர் எடுத்து வந்திருக்கிறார்.

விளையாட்டாகவும், ஒரு பொழுதுபோக்காகவும் கோஞ்சாலி எடுத்து வந்த செல்பிக்கள் அவரை பின்னாளில் கோடீஸ்வரர் ஆக்கும் என அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். இப்போது, ​​ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது புகைப்படங்களை NFT ஆக மாற்றிய பிறகு அது லட்சங்களில் விற்கப்படுகின்றன.

NFT என்றால் Non-Fungible Token என அர்த்தமாகும். அதாவது NFT என்பது அடிப்படையில் டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்படும் தகவல்தான்.

விளையாட்டாக தான் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்! ஆச்சரிய தகவல்கள் | Young Man Converts Selfies To Nft Came Millionaire

ஆனால், அத்தகவல் நிஜத்தில் ஏதோவொரு சொத்தின் பிரதிநிதியாக உள்ளது. ஏதேனும் இசை, ஓவியம், புகைப்படம் போன்ற கலைப்படைப்புகளுக்கு NFT இருக்கலாம்.

அந்த வகையில் தான் கோஞ்சாலியின் புகைப்படங்கள் பலரால் விலைக்கு வாங்கப்பட்டது. இதன்மூலம் வெறும் ஐந்து நாளில் அவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

கோஞ்சாலி கூறுகையில், என் புகைப்படங்களை நீங்கள் புரட்டுவது அல்லது எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தயவு செய்து எனது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தாதீர்கள்.

நான் உங்களை நம்புகிறேன் எனவே தயவுசெய்து எனது புகைப்படங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

கோஞ்சாலியின் செல்ஃபிக்களை விற்பனை செய்வதில் பிரபலங்கள் பெரிதும் உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் பல பிரபலங்களால் அவரது படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.

2017 முதல் 2021 வரை, கோஞ்சாலி தினமும் தனது கணினி முன் நின்று புகைப்படம் எடுத்து வந்தார். ஆனால் ஒரு நாள், அதனால் கோடீஸ்வரராவார் என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். 

மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US