கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு! ஆதாரத்துடன் கண்டுபிடித்த மனைவி எடுத்த விபரீத முடிவு: துயர சம்பவத்தின் பின்னணி

Police investigation Wife committed suicide due to dowry issue
By Balakumar Feb 27, 2021 08:39 PM GMT
Report

தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம் மனைவி சம்பவத்தில், அது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் அன்பரசன் (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (24) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் கோயமுத்தூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சப்பாளையம் இந்திரா நகரில் வேலை நிமித்தமாக குடி வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர், அப்போது கணவர் அன்பரசன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதற்கான ஆதாரங்கள் சித்ராவிற்கு கிடைத்துள்ளது.

இதனால், இது குறித்து சித்ரா அவரிடம் கேட்ட போது, அன்பரசன், சித்ராவிடம் நகைகளை கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளைய மகளுக்கு பிறந்த நாளில் சித்ராவின் சகோதரர் வெள்ளிக் கொலுசு ஒன்று வாங்கி வந்துள்ளார்.

தங்கத்தில் கேட்டால் வெள்ளியில் கொடுக்கிறீர்களா என அன்பரசன் மற்றும் அவரது தயார், தந்தை, சகோதரி ரோகிணி ஆகியோர் சித்ராவை மிரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சித்ரா தனது பெற்றோரிடம் வேதனையுடன் கூறியுள்ளார். அப்போது சனிக்கிழமை தேனி வரும்போது அழைத்து செல்வதாக பெற்றோர் சித்ராவிடம் கூறியுள்ளனர்.

இது போன்ற சூழ்நிலையில் தான், இரு குழந்தைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கோவிலுக்கு அனுப்பி விட்டு கடந்த வியாக்கிழமை மாலை சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் அன்பரசன் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சித்ராவின் பெற்றோர்களுக்கும் பொலிசாருக்கும், தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளில் சித்ரா இறந்ததால் சந்தேக மரணம் என பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டு சித்ராவின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது வரை அன்பரசன் உடலை பார்க்க வரவில்லை என சித்ராவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

தனது மகள் இறப்புக்கு காரணமான அவரது கணவர் அன்பரசன், சகோதிரி ரோகிணி , மாமியார் , மாமனார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். சித்ரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலையா?, தற்கொலையா? என்பது குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Gallery
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US