லண்டனில் மர்மமான முறையில் காணாமல் போன இளம் பெண் வழக்கில் திடீர் திருப்பம்! காவல்துறை அதிகாரி கைது!

Crime Police London Arrest Girl missing
By Balakumar Mar 10, 2021 10:46 AM GMT
Report

தெற்கு லண்டனில் இளம் பெண் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக பெருநகர காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை (மார்ச் 3) இரவு 9 மணியளவில் Clapham-ல் ஒரு நண்பரின் வீட்டை விட்டு 33 வயதான மார்க்கெட்டிங் மேனேஜரான Sarah Everard வெளியேறினார்.

அங்கிருந்தது புறப்பட்டு, 50 நிமிடம் நடக்கும் தொலைவில் Brixton-ல் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவர் திடீரென மாயமானார்.

கடைசியாக அவர் Poynders சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார் என்பது அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் மூலம் திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியை பிறகு அவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், செவ்வாயன்று ஸ்னிஃபர் நாய்களுடன் இரண்டு அதிகாரிகள், அருகிலுள்ள Oaklands Estate மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் உள்ள தோட்டங்களுக்கு வெளியே தேடுதாழ் பணியில் ஈடுபட்டனர்.

மற்ற அதிகாரிகள் Poynders சாலையில் மூடியிருந்த வடிகால்களைத் திறந்து தேடி வந்தனர். மேலும், அதே பகுதியல் Sarahவின் மொபைல் போன் சிக்னல் கடைசியாக பதிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு Agnes Riley பூங்காவை பொலிஸார் பரிசோதித்தனர்.

அங்குள்ள குளத்திலும் டைவர்ஸ் தேடி வந்தனர். அனைத்துத் தேடுதல் வேட்டையில் சில தகவல்கள் கிடைத்தாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் அவர் பயன்படுத்திய தொப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தெற்கு லண்டனில் ஒரு பிளாட் குடியிருப்பைச் சுற்றி பொலிஸார் சுற்றி வளைத்தனர். மேலும், சாலையின் வடக்குப் பகுதியில் உள்ள Poynders கோர்ட் வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி பொலிஸ் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக லண்டன் Metropolitan பொலிஸ் அதிகாரி ஒருவரை Kent-ல் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அதே பகுதியில் ஒரு பெண்ணை குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் அனைத்து வேகத்திலும் தொடர்ந்து பணியாற்றிவருவதாக கூறிய அதிகாரிகள், ஆனால் கைது செய்யப்பட்ட நபர் ஒரு பெருநகர காவல்துறை அதிகாரி என்பது அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தருகிறது என்று கூறியுள்ளனர்.

லண்டனில் மர்மமான முறையில் அப்பெண் காணாமல் போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

GalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US