பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்...

Wedding
By Balamanuvelan Nov 23, 2023 12:20 PM GMT
Report

மேலை நாடுகள் சிலவற்றில், மரத்தை, ஆவிகளை, பொம்மையை, ஏன், தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் கூட இருக்கிறார்கள்.

அப்படி, பொம்மை ஒன்றைத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதைக் கொண்டாட, பார்ட்டியும் நடத்தியுள்ளார். 

காதலிக்க ஆள் கிடைக்காத இளம்பெண்

பிரேசில் நாட்டவரான Meirivone Rocha Moraes (37), தனக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை என தனது தாயிடம் கூறி வருத்தப்பட்டதால், அவருக்கு ஒரு ஆளுயர பொம்மையை கணவனாகக் கொடுத்தார் அவரது தாய்.

பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்... | Young Woman Who Married A Doll

Jam Press Vid/@meirivoneemarcelo

Marcelo என்று அழைக்கப்படும் அந்த பொம்மைக் கணவன் வந்ததிலிருந்து, Moraes செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

தனக்கும் Marceloவுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி, சலசலப்பை உருவாக்கியிருந்தார் அவர்.

பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்... | Young Woman Who Married A Doll

Jam Press/@meirivoneemarcelo

இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்...

இந்நிலையில் தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தன் நண்பர்கள், குடும்பத்தாருக்கு ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார் Moraes.

பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்... | Young Woman Who Married A Doll

Jam Press/@?meirivoneemarcelo

பார்ட்டியின்போது, தனக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்தார் அவர். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதால், தன் கணவர் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டதாகவும், அவர் ஆசைப்படியே இப்போது தான் பெண் குழந்தை ஒன்றை கருவில் சுமப்பதாகவும் கூறியுள்ளார் Moraes.

பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்... | Young Woman Who Married A Doll

Jam Press/@meirivoneemarcelo 

சில மாதங்களுக்கு முன் தனக்கு தன் கணவர் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி Moraes பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண

பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்... | Young Woman Who Married A Doll

Jam Press/@meirivoneemarcelo

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US