சகோதரி புதைக்கப்பட்ட இடத்தை காண சுடுகாட்டுக்கு சென்ற இளம்பெண்! அங்கு அவர் கண்ட திகிலடைய வைத்த காட்சி... புகைப்படங்கள்

shocked women burialground Cemetery
By Raju Oct 16, 2021 07:45 AM GMT
Report

அமெரிக்காவில் சுடுகாட்டுக்கு சென்று சகோதரி உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற இளம்பெண் தான் கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்தார்.

நியூ ஜெர்சியை சேர்ந்தவர் ஜெசிகா தவில். இளம்பெண்ணான இவர் டிக்டாக்கில் பிரபலம் ஆவார். ஜெசிகா சகோதரி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் அவரின் சடலம் அங்குள்ள சுடுகாட்டின் கல்லறையில் புதைக்கப்பட்டது.

அங்கு எப்போதாவது செல்லும் வழக்கம் கொண்ட ஜெசிகா சமீபத்தில் கல்லறைக்கு சென்றார். அங்கு சகோதரியின் கல்லறையை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

ஏனெனில் சகோதரி கல்லறைக்கு மேலே வேறு ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டு மணலால் மூடப்பட்டிருந்தது. இது ஜெசிகாவுக்கும், அவர் தந்தைக்கும் மிகவும் வேதனையை கொடுத்தது.

சகோதரி புதைக்கப்பட்ட இடத்தை காண சுடுகாட்டுக்கு சென்ற இளம்பெண்! அங்கு அவர் கண்ட திகிலடைய வைத்த காட்சி... புகைப்படங்கள் | Young Women Horrified In Body Buried Cemetery

இது குறித்து ஜெசிகா கூறுகையில், சுடுகாட்டுக்கு சென்று சகோதரி கல்லறையை பார்க்க நினைத்த எனக்கு திகில் காட்சியே கிடைத்தது. என் சகோதரியின் மேல் ஒரு உடல் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன், என்னால் இதை ஏற்க முடியாது.

அந்த இடத்துக்காக நாங்கள் $12,000 பணம் கொடுத்துள்ளோம், ஆனால் ஊழியர்கள் இப்படியொடு செயலை செய்துள்ளனர். அவர்களிடம் பேசிய பின்னர் மேலே புதைக்கப்பட்ட சடலத்தை அப்பறப்படுத்தினார்கள், ஆனால் என் சகோதரி புதைக்கப்பட்ட இடத்தின் டைல்ஸ் கற்கள் எல்லாம் உடைந்து மோசமாக காட்சியளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையில் ஜெசிகா மற்றும் அவர் குடும்பத்தார் வழக்கறிஞர் மூலம் அந்த கல்லறை இடுகாட்டின் நிர்வாகம் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சகோதரி புதைக்கப்பட்ட இடத்தை காண சுடுகாட்டுக்கு சென்ற இளம்பெண்! அங்கு அவர் கண்ட திகிலடைய வைத்த காட்சி... புகைப்படங்கள் | Young Women Horrified In Body Buried Cemetery

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US