அமெரிக்க குடியுரிமைக்காக 75 வயது முதியவரை மணந்த இளம்பெண்! பின் நடந்த விபரீதம்

prison citizenship Youngwomen Jamaican woman
By Raju Nov 26, 2021 06:55 AM GMT
Report

ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் சட்ட விரோதமாக அமெரிக்க குடியுரிமை பெற வயதான முதியவரை திருமணம் செய்த நிலையில் கணவரை கொல்ல முயன்ற வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது.

இந்த தகவலை வழக்கறிஞர் Miriam E. Rocah வெளியிட்டுள்ளார். அதன்படி Olivia Raimo என்ற ஜமைக்கா நாட்டை சேர்ந்த 30 வயது இளம்பெண் அமெரிக்கரான 74 வயது முதியவரை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

சட்ட விரோதமாக அமெரிக்க குடியுரிமை பெறவே முதியவரை மணந்தார் Olivia. இந்த நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகளுக்கான நேர்காணலுக்குத் தயாராக கடந்தாண்டு ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து அவர்களின் திருமணம் முறையை நிரூபிக்க Oliviaவும் அவர் கணவரும் சென்றனர். ஆனால் இந்த விடயத்தை வைத்து குடியுரிமை பெறுவது கடினம் என Oliviaவிடம் வழக்கறிஞர் கூறினார். இதனால் Oliviaவுக்கு கோபம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதியவரின் வீட்டில் இருந்த போது கழிவறையில் அவரை உட்கார வைத்து Olivia ப்ளேடால் அவர் மணிக்கட்டை அறுத்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமைக்காக 75 வயது முதியவரை மணந்த இளம்பெண்! பின் நடந்த விபரீதம் | Young Women To Sentenced Prison Attempt Murder

Miriam E Rocah

அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவரின் வீட்டு சுகாதார உதவியாளர் வீட்டிற்கு வந்தார். அவரை உள்ளே அனுமதிக்க Olivia மறுத்தார், பின்னர் அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தந்த நிலையில் பொலிசார் வந்து உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது, இருந்த போதிலும் தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்டவர் தனது கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் இழந்தார்.

இந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட Olivia மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் தான் அவர் குற்றவாளி என கூறப்பட்டுள்ளது. Oliviaவுக்கான தண்டனை விபரம் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் திகதி வழங்கப்படும். அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US