18 வயது இளைஞனுடன் ஆன்லைனில் ஏற்பட்ட நட்பு! நள்ளிரவு 12 மணிக்கு அவன் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை

Investigation Arrest Sexually assaulted
By Raju Jul 18, 2021 10:45 AM GMT
Report

அமெரிக்காவில் 14 வயது சிறுமியை நள்ளிரவில் வீட்டுக்கு வரவழைத்து சீரழித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெனோஷா கவுண்டியை சேர்ந்தவர் செவர்லோட் மேஷன் (18). இவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயதான சிறுமி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், மேஷனை நேரில் ஒரு முறை தான் பார்த்தேன், பின்னர் ஷனாப் ஷாட் மூலம் தொடர்ந்து இருவரும் பேசினோம். கடந்த 6ஆம் திகதி என்னிடம் முக்கியமான விடயம் பேச வேண்டும் என கூறி நள்ளிரவு மேஷன் தனது வீட்டுக்கு அழைத்தான். இதையடுத்து 12.30 மணிக்கு அங்கு சென்றேன்.

அப்போது மேஷனின் பெற்றோர் வீட்டில் தூங்கிய நிலையில் நானும் மேஷனும் டிவி பார்த்தோம்.

18 வயது இளைஞனுடன் ஆன்லைனில் ஏற்பட்ட நட்பு! நள்ளிரவு 12 மணிக்கு அவன் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை | Youth Arrested For Sexual Assault On Minor Girl

அப்போது எனக்கு மேஷன் கொடுத்த தண்ணீரை குடித்ததும் மயக்கம் ஏற்பட்டது. பின்னர் என் மீது அவன் பாலியல் தாக்குதல் நடத்தினான், அரை மயக்கத்தில் நான் தடுக்க முயன்றும் மேஷன் கேட்கவில்லை, இதோடு என்னை அடித்தான் என தெரிவித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து பொலிசார் மேஷனை கைது செய்தனர். அப்போது சிறுமியை யார் என்றே தெரியாது என முதலில் சொன்ன மேஷன் பின்னர் தெரியும் என கூறினான்.

இதன் பின்னர் சிறுமிக்கு முத்தம் மட்டுமே கொடுத்தேன் என கூறிய அவன், சிறிது நேரத்தில் சிறுமியின் ஒப்புதலோடு அவருடன் உறவு கொண்டேன் என மாற்றி மாற்றி கூறினான்.

கைது செய்யப்பட்ட மேஷனிடம் தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவன் ஜாமீன் தொகையாக $15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US