பிரித்தானியாவில் கொண்டாட்டத்தில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்: 38 பேர் கைது

London
By Sivaraj Aug 26, 2024 12:27 AM GMT
Report

பிரித்தானியாவில் Notting Hill கார்னிவல் கொண்டாட்டத்தின்போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கலாச்சார கொண்டாட்டம்

Notting Hill கார்னிவல் என்பது பிரித்தானியாவில் மிக நீண்டகாலமாக கொண்டாடப்படும் கலாச்சார நிகழ்வாகும்.

கரீபியன் கலாச்சாரத்தை கொண்டாடும், தெளிவான ஆடை அணிந்த கலைஞர்கள் நடனம் மற்றும் இசையுடன் இந்த கொண்டாட்டத்தின்போது வீதிகளில் அணிவகுப்பார்கள். 

youth stabbed in notting hill carnival london

ஆனால், கடந்த காலங்களில் திருவிழாக்கள் வன்முறையால் சிதைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு 8 கத்திக்குத்து சம்பங்கள் அரங்கேறின. இதுதொடர்பில் 275 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 7,000 மெட் பொலிஸார் கென்சிங்டனின் வீதிகளில் நிறுத்தப்பட்டனர்.

கத்தியால் குத்தப்பட்ட இளைஞர்

இந்நிலையில் Notting Hill கார்னிவலின் 'Family Day' திறப்பின்போது, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். 

பிரித்தானிய நடிகரை காதலித்து கரம்பிடித்த தமிழ்ப்பட நடிகை! குவியும் வாழ்த்துக்கள்

பிரித்தானிய நடிகரை காதலித்து கரம்பிடித்த தமிழ்ப்பட நடிகை! குவியும் வாழ்த்துக்கள்

உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காயங்களால் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று பெருநகர காவல்துறை உறுதி செய்துள்ளது. 

youth stabbed in notting hill carnival london

மேலும் இச்சம்பவம் தொடரில் 38 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், நான்கு கத்திகளையும் மீட்டுள்ளனர்.

தீவிர பொலிஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாலை 6.05 மணிமுதல் அதிகாலை 2 மணிவரை கார்னிவல் பகுதிக்கு Stop and Search எனப்படும் பிரிவு 60 உத்தரவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அதிகாரிகள் சந்தேக நபர்களை எளிதாக தேடலாம் மற்றும் வீதிகளில் இருந்து ஆயுதங்களை அகற்றலாம். 

youth stabbed in notting hill carnival london

youth stabbed in notting hill carnival london

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US