சொந்த சகோதரரால்... மகள் குறித்து தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்

Crime Death Iraq
By Arbin Feb 04, 2023 04:46 AM GMT
Report

வெளிநாட்டில் தனியாக வாழ்ந்து வருவதுடன், சமூக ஊடகத்தில் காணொளிகளை பதிவு செய்து வருவதாகவும் கூறி 22 வயது மகளை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையால் ஆணவக் கொலை

ஈராக்கை சேர்ந்த 22 வயது திபா அல்-அலி என்பவரே ஜனவரி 31ம் திகதி தமது தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்டவர். குறித்த தகவலை ஈராக்கின் உள்விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாத் மான் தமது டுவிட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

துருக்கியில் வசித்து வந்த திபா அல்-அலி தமது உறவினர்களை சந்திக்கும் பொருட்டும், குடும்ப பிரச்சனையில் முடிவை எட்டும் பொருட்டு ஈராக்கிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், பொலிசார் அவரை தொடர்பு கொள்ளவும், அவர்களின் குடும்ப விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

சொந்த சகோதரரால்... மகள் குறித்து தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் | Youtube Star Honour Killing Sparks Outrage Iraq

Photograph: twitter

துருக்கியில் திபா அல்-அலி தனியாக வாழ்வது அவரது தந்தைக்கு உடன்பாடில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சனை நீடித்து வந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அலி குடும்பத்தை தொடர்புகொண்டு விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க முயன்ற நிலையில், அடுத்த நாள் திபா அல்-அலி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, தமது மகளை கொலை செய்துள்ளதை அந்த தந்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தந்தைக்கும் மகளுக்கும் நடுவே என்ன நடந்தது என்பதை அவர் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.

திபா அல்-அலி யூடியூப் தளத்தில் தமது அன்றாட வாழ்க்கை தொடர்பில் காணொளிகளை பதிவு செய்து வந்துள்ளார். அதிகமானோர் அவரது காணொளிகளுக்கு ஆதரவும் அளித்து வந்துள்ளனர்.

சொந்த சகோதரரால் பாலியல் சீண்டல்

2017ல் திபா அல்-அலி மற்றும் குடும்பத்தினர் துருக்கி நாட்டுக்கு பயணப்பட்டுள்ளனர். ஆனால் அவர் அவர்களுடன் வீடு திரும்ப மறுத்து துருக்கி நாட்டிலேயே தங்கி, அங்கேயே வசித்து வந்ததாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

சொந்த சகோதரரால்... மகள் குறித்து தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் | Youtube Star Honour Killing Sparks Outrage Iraq

Photograph: twitter

திபா அல்-அலியின் மரணம் சமூக ஊடகங்களில் ஈராக்கியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, ஞாயிற்றுக்கிழமை பாக்தாத்தில் அவரது மரணத்திற்கு பதிலளிக்கும் வகையில் நீதி கோரி ஆர்ப்பாட்டங்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முதன்மை அரசியல்வாதி ஒருவர், உரிய சட்டங்கள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் இல்லாததால், நமது சமூகங்களில் பெண்கள் பின்தங்கிய பழக்கவழக்கங்களுக்கு பிணைக் கைதிகளாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமது சொந்த சகோதரரால் பாலியல் சீண்டல்களுக்கு இலக்கானதாலையே திபா அல்-அலி வீட்டைவிட்டு வெளியேறினார் எனவும் உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று கூறப்படுகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US