YouTubeல் வீடியோ பார்ப்பவர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவல்!

Youtube
By Raju 4 மாதங்கள் முன்

வீடியோ பகிர்வு சமூக ஊடக தளமான யூடியூப்பில் பயனாளர்கள் வீடியோ பார்க்கும் முன்னர் ஸ்கிப் செய்ய முடியாத 5 விளம்பரங்கள் வரை காணும் வகையில் அந்நிறுவனம் மாற்றி அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 5 விளம்பரங்கள் முறை இந்த மாதம் சத்தமில்லாமல் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது. அதாவது யூடியூப் பிரீமியத்தில் இணையாத பயனர்கள், தங்கள் பார்வைக்கு முன் 5 விளம்பரங்கள் வரை பார்க்க வேண்டும்.

இது உண்மையில் பயனர்களுக்கு ஷாக்கிங் தகவல் தான். ஏனெனில் இதுவரை 2 விளம்பரங்கள் வீடியோ தொடங்குவதற்கு முன்னர் பயனர்களுக்கு காட்டப்படும், அதுவே அவர்களுக்கு எரிச்சல் தரும் நிலையில் தற்போது ஐந்து விளம்பரங்கள் என கூறப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

YouTubeல் வீடியோ பார்ப்பவர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவல்! | Youtube Testing Five Ads Before Video Starts

reddit

தற்போது அனைத்து YouTube இலவச பயனர்களும் வீடியோ தொடங்கும் முன் 5 விளம்பரங்கள் என்ற நிலையை அனுபவிப்பதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட YouTube இலவச பயனர்களிடையே மட்டுமே இது சோதனையில் உள்ளதாக தெரிகிறது.

தற்போதைய நிலவரப்படி, YouTube Free இன் பெரும்பாலான பயனர்கள் தங்கள் வீடியோ தொடங்குவதற்கு முன்பு 2 விளம்பரங்கள் வரை மட்டுமே பெறுகிறார்கள், ஆனால் "5-விளம்பர வடிவமைப்பு" மாற்றம் அனைத்து YouTube இலவச பயனர்களுக்கும் வழங்கப்படும் திகதி குறித்து இன்னும் தெரியவில்லை.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, வெள்ளவத்தை

23 Jan, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 1ம் வட்டாரம், வட்டுக்கோட்டை

26 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, ப்றீமென், Germany

18 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, இடைக்காடு, கொழும்பு, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாசியப்பிட்டி, Le Blanc-Mesnil, France

18 Jan, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், அல்வாய்

28 Jan, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

08 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, புலோலி மேற்கு

29 Jan, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, London, United Kingdom

14 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
நன்றி நவிலல்

இளவாலை பெரியவிளான், Eindhoven, Netherlands

31 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நூறெம்பேக், Germany

01 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, மானிப்பாய், சென்னை, India, Bezons, France

07 Feb, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Amilly, France

29 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தரோடை, Barkingside, United Kingdom

21 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, Eastham, United Kingdom

27 Jan, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

20 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, Ilford, United Kingdom

27 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, புளியம்பொக்கணை

27 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கண்டி

27 Jan, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

20 Jan, 2021
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி

25 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

27 Jan, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம்

27 Jan, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom, சிம்பாப்பே, Zimbabwe

24 Jan, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
மரண அறிவித்தல்

இணுவில், ஏழாலை, Croydon, United Kingdom

07 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வயாவிளான், உரும்பிராய் தெற்கு, சென்னை, India, Brampton, Canada

21 Jan, 2023
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Scarborough, Canada

24 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, Toronto, Canada

26 Jan, 2022
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US